Blogs

ரூ. 8,000 கோடியில் 85 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்!!

நேற்றைய தினம் (டிச 6) நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், புதிதாக 85 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மற்றும் 28 ஜவஹர் நவோதயா பள்ளிகளை தொடங்குவதற்காக ரூ. 8,231 கோடி ஒதுக்கீடு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மத்திய அரசின் பள்ளிகளை விரிவாக்கம் செய்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. இதில் யூனியன் பிரதேசமான ஜம்மு & காஷ்மீரில் அதிகபட்சமாக 13 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்

Read More

ரெப்கோ வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு . .

இந்திய அரசின் பொத்துறை வங்கிகளுள் ஒன்றான ரெப்கோ வங்கி மார்க்கெட்டிங் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப உள்ளது. மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Marketing Associateகாலியிடங்களின் எண்ணிக்கை : 10கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.வயதுத் தகுதி : விண்ணப்பதாரர் 31.10.2024 அன்று 25 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம் : 15,000தேர்வு

Read More

இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு !!!

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை வில்லிவாக்கம் அருள்மிகு அகத்தீஸ்வர சுவாமி திருக்கோயிலில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.சுயம்பாகிகாலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க

Read More

எஸ்.பி.ஐ வங்கியில் வேலை வாய்ப்பு 168 காலி பணியிடங்கள்

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) சிறப்பு அதிகாரிகள் (Specialist Cadre Officers) பதவிகளில் உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 168 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Assistant Manager காலியிடங்களின் எண்ணிக்கை : 168Assistant Manager (Engineer- Civil)காலியிடங்களின் எண்ணிக்கை : 42கல்வித் தகுதி : Bachelor’s degree in civil engineering படித்திருக்க வேண்டும்.

Read More

ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு .

இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான தி ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்ரேசன் ஆஃப் இந்தியாவில் (GIC) உதவி மேலாளர்/ அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 100 காலிப் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. OFFICERSகாலியிடங்களின் எண்ணிக்கை : 110GENERAL – 18கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.LEGAL – 9கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor’s degree in

Read More

அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் திட்ட உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். Project Assistant காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : B.E./ B.Tech. (Electrical and Electronics Engineering / Electronics & Instrumentation and M.E./ M.Tech. / M.S. (Any area of Specializations in the branches of Electrical and Electronics

Read More

திருச்சி மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு

திருச்சி மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 16 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. பல்நோக்கு சுகாதார பணியாளர்காலியிடங்களின் எண்ணிக்கை : 2கல்வித் தகுதி : 2 வருட பல்நோக்கு சுகாதார பணியாளர்/ சுகாதார ஆய்வாளர்/ துப்புரவு ஆய்வாளர் படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம் : ரூ. 14,000Programme cum Administrative Assistant காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி

Read More

மழை, வெள்ளம்; ஜனவரியில் அரையாண்டு தேர்வு - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு  டிசம்பர் 16ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும், 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 9ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும் அரையாண்டு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஃபீஞ்சல் புயல் காரணமாக பல மாவட்டங்களில் கனமழை, வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகளிலும் வெள்ளம் புகுந்து, சில இடங்களில்

Read More