Blogs

தேசிய பாதுகாப்பு அகாடமியில் 406 காலியிடங்கள் அறிவிப்பு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி (National Defence Academy & Naval Academy) தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 406 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேசிய பாதுகாப்பு அகாடமிகாலியிடங்களின் எண்ணிக்கை – 370காலியிட விவரம்Army – 208Navy – 42Air force – 120தேசிய கடற்படை அகாடமிகாலியிடங்களின் எண்ணிக்கை – 36கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுத்

Read More

வேலூர் மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு

வேலூர் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 56 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Dental Doctorகாலியிடங்களின் எண்ணிக்கை : 2கல்வித் தகுதி : BDS படித்திருக்க வேண்டும். சம்பளம் : ரூ. 34,000Dental Assistantகாலியிடங்களின் எண்ணிக்கை : 2கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.சம்பளம் : ரூ. 13,800Labour MHC Lab

Read More

திருச்சி மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

திருச்சி மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 16 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. பல்நோக்கு சுகாதார பணியாளர்காலியிடங்களின் எண்ணிக்கை : 2 கல்வித் தகுதி: 2 வருட பல்நோக்கு சுகாதார பணியாளர்/ சுகாதார ஆய்வாளர்/ துப்புரவு ஆய்வாளர் படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம் : ரூ. 14,000Programme cum Administrative Assistant காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி :

Read More

2024 இல் இந்தியாவில் மிகவும் பிரபலமான டாப் 10 படிப்புகள் பற்றி சிறு குறிப்பு ..

இந்தியாவில் மிகவும் பிரபலமான டாப் 10 படிப்புகள் பற்றியதான தகவல்கள் இந்தியாவில் ஆன்லைன் கற்றல் தளத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, Coursera இல் கற்றவர்களின் மொத்த எண்ணிக்கையில் இந்த ஆண்டு, இந்தியா ஐரோப்பாவை விஞ்சியது. மேலும், இந்த ஆண்டு இந்தியாவின் சிறந்த படிப்புகளில் 60 சதவீதம் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திர கற்றல் (ML) ஆகியவற்றில் கவனம் செலுத்துவதாக தரவு காட்டுகிறது.மேலும் இவ்வாண்டில், Coursera இந்தியாவில் GenAI பதிவுகளில் நான்கு மடங்கு

Read More

SBI Recruitment 2024 : 168 காலி பணியிடங்கள் அறிவிப்பு .

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) சிறப்பு அதிகாரிகள் (Specialist Cadre Officers) பதவிகளில் உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 168 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Assistant Manager மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 168Assistant Manager (Engineer- Civil)காலியிடங்களின் எண்ணிக்கை : 42கல்வித் தகுதி : Bachelor’s degree in civil engineering படித்திருக்க

Read More

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 ரிசல்ட் வெளியீடு !!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள இரண்டாம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வை செப்டம்பர் 14 அன்று நடத்தியது. இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 2327 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் நேர்முகத்

Read More

தமிழ்நாடு, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் டிகிரி படித்தவர்களுக்கு வேலை .

தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி எனப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 14 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.Junior Engineer (Scientific) காலியிடங்களின் எண்ணிக்கை : 8கல்வித் தகுதி : B.Sc. Chemistry / Applied chemistry படித்திருக்க வேண்டும்.சம்பளம் : ரூ. 38,000Junior Engineer (Microbiology)காலி இடங்களின் எண்ணிக்கை

Read More

TNPSC அறிவிப்பு; தமிழ்நாடு அரசில் தட்டச்சர் வேலை வாய்ப்பு !!

தமிழ்நாடு அமைச்சுப் பணியில் தட்டச்சர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தமிழ்நாடு அமைச்சுப் பணியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் தட்டச்சர் பணியிடங்களை நிரப்புவதற்கான சிறப்பு தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 50 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தட்டச்சர் (Typist)காலியிடங்களின் எண்ணிக்கை : 50கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Read More