Blogs

சி.பி.எஸ்.இ பாடத்திட்டக் குழுவின் சமீபத்திய கூட்டத்தில் 9,10 வகுப்புகளுக்கு 2 வகையான பாடப் பிரிவு அறிமுகப்படுத்தன .

சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு standard and basic  என இரண்டு நிலைகளில் கணிதப் பாடத்தை அறிமுகப்படுத்தியது. இதைதொடர்ந்து தற்போது 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு இதே போன்று அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களிலும் 2 நிலைகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.  2026-27 கல்வியாண்டில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.சிபிஎஸ்இ பாடத்திட்டக் குழுவின் சமீபத்திய கூட்டத்தில் இந்த பாடங்களை இரண்டு நிலைகளில் வழங்க முடிவு செய்யப்பட்டது. மிக உயர்ந்த

Read More

திருச்சியில் 424 பேருக்கான பணி நியமன ஆணைகளை வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்

திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 424 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்.திருச்சி மாவட்ட நிா்வாகம், மாவட்ட தொழில்நெறி வழிகாட்டி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம், அன்பில் அறக்கட்டளை, தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து வேலைவாய்ப்பு முகாமை நடத்தின.திருச்சி மாவட்டத்தில் வேலை தேடுபவர்களை தனியாா் துறைகளில் பணியமா்த்தும் விதமாக சேஷாயி தொழில்நுட்ப பயிலக வளாகத்தில் நடைபெற்ற முகாமில்,

Read More

தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு

தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள ஆய்வக நுட்புனர், செவிலியர்,சுகாதார பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. ஆய்வக நுட்புநர்காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் Diploma or certified course in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.சம்பளம் : ரூ.

Read More

சென்னை ஐ.ஐ.டியில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி – IIT Madras) முதுநிலை ஆராய்ச்சி உதவியாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. Senior Research Fellow (SRF)காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : B.E/B.Tech in Naval Architecture/ Ocean Engineering/ Mechanical and Master's degree in Naval Architecture/

Read More

ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வு தேதி இதுதான்

கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) இன்று ஜே.இ.இ அட்வான்ஸ்டு (JEE Advanced) 2025க்கான தேர்வுத் தேதியை வெளியிட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வு மே 18, 2025 ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும்.தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டிருக்கும் (தாள் 1 மற்றும் தாள் 2) இதற்கு தலா மூன்று மணிநேரம் வழங்கப்படும். இரண்டு தாள்களையும் எழுதுவது கட்டாயம். ஜே.இ.இ அட்வான்ஸ்டு தாள் 1 காலை 9 மணி முதல்

Read More

தேசிய மருத்துவ ஆணையம் (NMC) வெளிநாட்டில் மருத்துவக் கல்வி பெற விரும்பும் இந்திய மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை .

தேசிய மருத்துவ ஆணையம் (என்.எம்.சி), தனது சமீபத்திய ஆலோசனையில், வெளிநாட்டு மருத்துவ நிறுவனங்களில் சேர விரும்பும் இந்திய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.முன் எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், பல மாணவர்கள் என்.எம்.சி நிர்ணயித்த தரங்களை பூர்த்தி செய்யாத வெளிநாடுகளில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் தொடர்ந்து சேர்கின்றனர். வெளிநாட்டில் கல்வியை முடித்த பிறகு இந்தியாவில் மருத்துவத் தொழிலைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு இந்த தரநிலைகள் முக்கியமானவை. என்.எம்.சி நிர்ணயித்த விதிமுறைகளைப் பின்பற்றாத வெளிநாட்டு

Read More

தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு!!!

தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள ஆய்வக நுட்புனர், செவிலியர்,சுகாதார பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. ஆய்வக நுட்புநர்காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் Diploma or certified course in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.சம்பளம் : ரூ.

Read More

தமிழக முதல்வரின் திறனாய்வு தேர்வு ; ரூ. 10000 கல்வி உதவித்தொகை

அரசு பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 கல்வி உதவித் தொகை வழங்க வழிவகை செய்யும் தமிழக முதல்வரின் திறனாய்வுத் தேர்வுக்கு நவம்பர் 30 முதல் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் திறன்களை கண்டறிவதற்கும், அவர்களை உயர் கல்வி படிப்பதை ஊக்கப்படுத்தும் வகையிலும் முதல்வரின் திறனாய்வுத் தேர்வு திட்டம் தமிழகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கலந்துக்

Read More