ரெப்கோ வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு . .

இந்திய அரசின் பொத்துறை வங்கிகளுள் ஒன்றான ரெப்கோ வங்கி மார்க்கெட்டிங் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப உள்ளது. மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 


Marketing Associate

காலியிடங்களின் எண்ணிக்கை : 10

கல்வித் தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி :

விண்ணப்பதாரர் 31.10.2024 அன்று 25 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம் : 15,000

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://repcobank.com/ என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

The General Manager (Admin), Repco Bank Ltd, P.B.No.1449, Repco Tower, No:33, North Usman Road, T.Nagar, Chennai – 600 017.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.12.2024

விண்ணப்பக் கட்டணம் :

ரூ.500. இருப்பினும் எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு ரூ. 250

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் பல விவரங்கள் அறிய https://repcobank.s3.ap-south-1.amazonaws.com/Notification%20Marketing%20Associate.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.