இந்திய விமானப்படையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு !!!
இந்திய விமானப்படையில் பணியாற்றுவதற்கான அக்னிவீர வாயு தேர்வில் பங்கேற்க இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில், "இந்திய விமானப்படையினரால் நடத்தப்பட உள்ள அக்னிவீர வாயு தேர்வில் கலந்து கொள்வதற்கு 07.01.2025 முதல் 27.01.2025 வரை இணையவழி மூலமாக பதிவு செய்யலாம் எனவும், 22.03.2025 முதல் இத்தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையவழி தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு உதவும் வகையில் இத்தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி