திண்டுக்கல் மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 25 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 


ஆயுஷ் மருத்துவ அலுவலர் 

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி :

விண்ணப்பிக்க விரும்புவோர் B.U.M.S படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 34,000

மருந்து வழங்குநர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 6

கல்வித் தகுதி :

D- Pharm /Diploma in Integrated pharmacy படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : தினசரி ரூ. 750

பல்நோக்கு பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 12

கல்வித் தகுதி :

விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

சம்பளம் : தினசரி ரூ. 300

நிரல் மேலாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

விண்ணப்பிக்க விரும்புவோர் B.S.M.S படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 40,000 

தரவு உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

Graduation in Computer Application / IT / Business Administration/ B.Tech (C.S) or (I.T)/ BCA/ BBA/ BSC–IT/ படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 15,000 

சித்த மருத்துவ ஆலோசகர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி :

விண்ணப்பிக்க விரும்புவோர் B.S.M.S படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 40,000 

சிகிச்சை உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் Diploma in Nursing therapy படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,000 

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்  https://cdn.s3waas.gov.in/s3f74909ace68e51891440e4da0b65a70c/uploads/2024/12/2024121720.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

மாவட்ட நலச் சங்கம், மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், திண்டுக்கல் - 624001

விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.01.2025