இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேலை வாய்ப்பு அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 16 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.


Audiologist and Speech Therapist

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி :

விண்ணப்பிக்க விரும்புவோர் Degree in Bachelor of Audiology and Speech Language Pathology படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 23,000

Lab Technician

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

Diploma in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 13,000

Dental Technician

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

Certificate course in dental technician படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 12,600

Lab Technician

காலியிடங்களின் எண்ணிக்கை : 12

கல்வித் தகுதி : Diploma in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 15,000 

Multipurpose Health Worker

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,500 

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை :

 இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்  https://cdn.s3waas.gov.in/s3f9b902fc3289af4dd08de5d1de54f68f/uploads/2024/12/2024122641.pdf  என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இராமநாதபுரம்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.01.2025