Blogs

தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Special Educator for Behavior Therapyகாலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : Bachelor’s Degree in special education in intellectual disability படித்திருக்க வேண்டும். சம்பளம் : 23,000Occupational Therapistsகாலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : Bachelor’s

Read More

பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழகத்தில், திருச்சி மற்றும் ராணிப்பேட்டையில் அமைந்துள்ள பெல் (BHEL) நிறுவனத்தில் டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு இந்திய பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் (Bharat Heavy Electricals Limited), இன்ஜினியர் டிரெய்னி மற்றும் சூப்பர்வைசர் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 400 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.Engineer Traineeகாலியிடங்களின் எண்ணிக்கை : 150Mechanical – 70Electrical –

Read More

மதுரை மாவட்ட சமூக நலத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

மதுரை மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Protection Officerகாலியிடங்களின் எண்ணிக்கை : 2கல்வித் தகுதி : Graduate in Social Work/Sociology/ Child Development/ Human Rights Public Administration/ Psychology/ Psychiatry/

Read More

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் உதவி பொது மேலாளர் மற்றும் மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. Additional General Manager / Joint General Manager (Legal)காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : Graduate in Law (B.L / LLB) படித்திருக்க வேண்டும். மற்றும் 15 வருடங்கள் பணி

Read More

சிவகங்கை மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

சிவகங்கை மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Special Educator for Behavior Therapyகாலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : Bachelor’s Degree in special education in intellectual disability படித்திருக்க வேண்டும். சம்பளம் : 23,000Occupational Therapistsகாலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி :விண்ணப்பிக்க விரும்புவோர் Bachelor’s

Read More

கரூர் மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு அறிவிப்பு

கரூர் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Special Educator for Behavior Therapyகாலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : Bachelor’s Degree in special education in intellectual disability படித்திருக்க வேண்டும். சம்பளம் : 23,000Occupational Therapistsகாலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : Bachelor’s Degree

Read More

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணிஇடங்கள் அறிவிப்பே

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அறிவியல் நிர்வாக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். Scientific Administrative Assistant காலியிடங்களின் எண்ணிக்கை : 5கல்வித் தகுதி :விண்ணப்பிக்க விரும்புவோர் இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.வயதுத் தகுதி : பல்கலைக்கழக விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள்

Read More

ஹெச்.டி.எஃப்.சி வங்கியில் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!!

இந்தியாவின் முக்கிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றான ஹெச்.டி.எஃப்.சி வங்கியில் ரிலேசன்ஷிப் மேனேஜர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரிலேசன்ஷிப் மேனேஜர் என்பது, உதவி மேலாளர் அல்லது துணை மேலாளர் அல்லது மேலாளர் தகுதியில் பணி நியமனம் செய்யப்படும். தகுதியுள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.Relationship Managerகாலியிடங்களின் எண்ணிக்கை : இந்தப் பணியிடங்களுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.கல்வித் தகுதி : இளநிலை பட்டப்படிப்பு

Read More