Blogs

திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் தேசிய சுகாதார திட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 48 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Medical Officerகாலியிடங்களின் எண்ணிக்கை : 12கல்வித் தகுதி : விண்ணப்பிக்க விரும்புவோர் MBBS படித்திருக்க வேண்டும்.வயதுத் தகுதி : 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.சம்பளம் : ரூ. 60,000 Staff Nurseகாலியிடங்களின் எண்ணிக்கை : 12கல்வித் தகுதி

Read More

ஈரோடு மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

ஈரோடு மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 16 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Medical Officerகாலியிடங்களின் எண்ணிக்கை : 4கல்வித் தகுதி : விண்ணப்பித்தார்கள் MBBS படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி : 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.சம்பளம் : ரூ. 60,000 Staff Nurseகாலியிடங்களின் எண்ணிக்கை : 4கல்வித் தகுதி

Read More

கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் தேசிய சுகாதார திட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 20 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Medical Officerகாலியிடங்களின் எண்ணிக்கை : 5கல்வித் தகுதி : MBBS படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி : 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.சம்பளம் : ரூ. 60,000 Staff Nurseகாலியிடங்களின் எண்ணிக்கை : 5கல்வித் தகுதி :Diploma in

Read More

போஸ்ட் ஆபீஸ் வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் பணிபுரிய அருமையான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிகிரி தகுதிக்கு நிர்வாகி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 51 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Executive காலியிடங்களின் எண்ணிக்கை : 51கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி : 01.02.2025 அன்று 21 வயது முதல் 35

Read More

மருத்துவத் துறையில் வேலை வாய்ப்பு வாய்ப்பு

தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள மருத்துவர், ஆய்வக நுட்புனர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 35 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Laboratory Technicianகாலியிடங்களின் எண்ணிக்கை : 3கல்வித் தகுதி : Diploma in Medical Laboratory Technology (DMLT) படித்திருக்க வேண்டும்.சம்பளம் : ரூ. 13,000Special Educator for Behavioural Therapyகாலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித்

Read More

சென்னை ஐ.ஐ.டியில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி – IIT Madras) திட்ட அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.Project Officerகாலியிடங்களின் எண்ணிக்கை : 2கல்வித் தகுதி :B.E. or B. Tech degree in any Engineering discipline படித்திருக்க வேண்டும். மேலும்

Read More

இந்திய ராணுவத்தில் அக்னிவீர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு முகாம்

இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு பணி நடக்க உள்ளது. அக்னிவீர் எனப்படும் பணிக்கு சென்னை, கோவை, திருச்சியில் முகாம் அமைக்கப்பட்டு பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தொடக்க சம்பளமாக மாதம் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். இது 4 ஆண்டு ஒப்பந்த பணி ஆகும். பணி முடிந்து திரும்பும்போது விண்ணப்பதாரர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இந்த பணிக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி இங்கு

Read More

தமிழக சுகாதாரத் துறையில் 48 காலி பணியிடங்கள் அறிவிப்பு

திருப்பூர் மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் செயல்பட உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 48 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Medical Officerகாலியிடங்களின் எண்ணிக்கை : 12கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் MBBS படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி : 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.சம்பளம் : ரூ. 60,000 Staff Nurseகாலியிடங்களின் எண்ணிக்கை : 12கல்வித்

Read More