Blogs

எல்.ஐ.சி ஹோம் ஃபைனான்ஸில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்ஸ்சூரன்ஸ் கார்ப்ரேசன் ஆஃப் இந்தியா (LIC) நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹோம் ஃபைனான்சில் அப்ரண்டிஸ் பயிற்சியாளருக்கான  (Apprenticeship) காலி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 250 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகத்தில் 36 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.Apprenticeship காலியிடங்களின் எண்ணிக்கை : 250கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.வயதுத் தகுதி

Read More

அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழகத்தில், நீலகிரி மாவட்டம் அருவங்காட்டில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் (Cordite Factory) 10 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான பயிற்சி காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 45 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.Non ITI Attendant Operator Chemical Plantகாலியிடங்களின் எண்ணிக்கை : 18கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.ஊக்கத்தொகை : ரூ. 6000Ex ITI Attendant Operator Chemical Plantகாலியிடங்களின் எண்ணிக்கை : 20கல்வித்

Read More

மத்திய அரசு வேலை வாய்ப்பு ;14,582 காலி பணியிடங்கள் அறிவிப்பு

மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 14,000க்கும் மேற்பட்ட குரூப் ’பி’ மற்றும் ’சி’ பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கான தகுதியில் 14,582 பணியிடங்களை நிரப்ப உள்ளது. நிரப்பப்படும் பதவிகளின் விவரம்குரூப் ‘பி’ பதவிகள்Assistant Section Officer, Inspector of Income Tax,

Read More

TNPSC தொழில்நுட்ப பணிகள் தேர்வு அறிவிப்பு !!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் அடங்கிய நேர்முகத் தேர்வு பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 330 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.துணை இயக்குநர் (சட்டம்)(தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்)காலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி: Bachelor Degree in Law படித்திருக்க வேண்டும். மேலும் 15 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.சம்பளம்: நிலை

Read More

நியூ இந்தியா அஷ்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான தி நியூ இந்தியா அஷ்சூரன்ஸ் கம்பெனியில் (NIACL) அப்ரண்டிஸ் பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 500 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.Apprenticesகாலியிடங்களின் எண்ணிக்கை : 500கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழியறிவு அவசியம்.வயதுத் தகுதி : விண்ணப்பதாரர் 01.06.2025 அன்று 21 முதல் 30 வயதிற்குள்

Read More

கோயம்புத்தூர் மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளர் மற்றும் பன்முகப் பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.வழக்குப் பணியாளர்காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : Master of social work (MSW), M.A/ M.Sc Sociology, M.A/ M.Sc Psychology /

Read More

வேலை வாய்ப்புகளை அள்ளித் தரும் தமிழகத்தில் உள்ளபுகழ் வாய்ந்த கல்லூரிகள் !!!

பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நடைபெற்று வரும் நிலையில், வேலை வாய்ப்புகளை கொட்டிக் கொடுக்கக் கூடிய எலக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவுகளை படிக்க தமிழகத்தில் உள்ள டாப் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகள் பற்றி காண்போம் ..தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த ஆண்டு கட்

Read More