Blogs

மின்தடை... பழுது பிரச்சனையா? : புகார் அளிக்க உதவி எண்ணை அறிவித்த மின்சார ஆணையம்!

வாடிக்கையாளர்களின் குறைகளை தொடர்ந்து சரி செய்து வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.இந்த கோடை காலத்தில் மின்சார தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. கடந்த மே 6ஆம் தேதி சென்னை மாநகராட்சியில் மட்டும் 4590 மெகாவாட் மின்தேவை இருந்ததாகவும், அதை எந்த தடையுமின்றி சீராக விநியோகித்ததாகவும் மின் பகிர்மான கழகம் தெரிவித்திருந்தது.இந்நிலையில், தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் 65 ஊழியர்கள் 3 ஷிப்டுகளாக வேலை செய்வதாகவும், இதுவரை 24 லட்ச

Read More

10, 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் கவனத்திற்கு..

10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டது. அனைவரும் உயர்கல்வியில் என்ன படிக்கலாம்? என்ன படித்தால் உடனடியாக வேலை கிடைக்கும்? என்ன படித்தால் அரசு வேலை பெற முடியும் போன்ற பல கேள்விகள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும்.அப்படிப் படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பு தரக்கூடியது தான் நர்சிங் படிப்பு. இதை 12ஆம் வகுப்பு படித்தவர்கள் பட்டப்படிப்பாகவும், 10ஆம் வகுப்பு படித்தவர்கள் டிப்ளமோ படிப்பாகவும் படிக்க முடியும். நர்சிங் படித்தவர்கள்

Read More

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு

இன்று (13.05.2024) முதல் 17.05.2024 வரை அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.இன்று (13.05.2024) முதல் 15.05.2024 வரை அடுத்த 3 தினங்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டியும்

Read More

தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை.. எங்கெல்லாம் தெரியுமா?

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (13.05.2024) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும்

Read More

கோவில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பதை ஏற்க முடியாது - உயர் நீதிமன்றம்

தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி, கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.விழுப்புரம் மாவட்டம், மேல் மலையனூர் தாலுகா, பழைய மரக்காணம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் கூழ் வார்த்தல் திருவிழாவை முன்னிட்டு, மே 18 ம் தேதி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி, வளத்தி காவல் நிலையத்தில் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. ஆனால்,

Read More

நாடு முழுவதும் இன்று 4ஆம் கட்டத் தேர்தல்..!

நாடு முழுவதும் உள்ள 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 தொகுதிகளில் இன்று 4-ம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.மக்களவை தேர்தலானது 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில்,66.14 சதவீத வாக்குகள் பதிவாகின. 2-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26-ம்தேதி 88 தொகுதிகளுக்கு நடத்தப்பட்டது.

Read More

ராமநாதபுரத்தில் நாளை 108 ஆம்புலன்ஸ்க்கு ஆட்கள் தேர்வு முகாம்...! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க...!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தேர்வு முகாமானது மே 11-ம் தேதி நடைபெறுகிறது. மேலும் இதில் உள்ள விதிமுறைகள், தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்ற செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பணிபுரிய மருத்துவ உதவியாளர்கள் டிரைவர், உதவியாளர் பணிக்கு ஆள் சேர்ப்பு முகாமானது திருவாடானை அரசு மருத்துவமனையில் நடைபெறுகிறது.டிரைவர் உதவியாளருக்கான தகுதிகள்:டிரைவர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நாளில்

Read More

Paytm UPI ID-களை வேறொரு வங்கிக்கு மாற்றம் செய்வது எப்படி?

Paytm அதன் UPI கஸ்டமர் IDகளை பிற வங்கிகளுக்கு மாற்றம் செய்துள்ளது. மார்ச் 15, 2024 முதல் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி கஸ்டமர் அக்கவுண்டுகள் அல்லது பேமெண்ட் வாலட்டுகளில் எந்த ஒரு புதிய கிரெடிட்களையும் ஏற்கக்கூடாது என்ற அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டதை அடித்து பேடிஎம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தற்போது பேடிஎம் யூசர்கள் “@paytm” என்று முடியும் அவர்களது UPI IDகளை பிற வங்கிகளுக்கு மாற்றம் செய்து

Read More