Blogs

சிவகங்கை மாவட்டத்தில் சமூக நலத்துறை வேலை ...

தமிழகத்தின் சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்/ தட்டச்சர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 01.07.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். காலிப்பணியிடங்கள் :காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி :இப்பணியிடங்களுக்கு தேவையான கல்வி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை : இந்தப்

Read More

மத்திய அரசில் 17727 காலி பணியிடங்கள் - SSC CGL 2024

மத்திய அரசுத்துறைகளில் காலியாக உள்ள 17,000க்கும் மேற்பட்ட குரூப் ’பி’ மற்றும் ’சி’ பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டிகிரி முடித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருவது வழக்கமான ஓன்று. அந்த வகையில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கான தகுதியில் 17,727 பணியிடங்களை நிரப்ப உள்ளது. தகுதியும் விருப்பமும்

Read More

18 மாதங்களில் 75,000 காலி பணியிடங்களை நிரப்ப முடிவு !! சட்ட சபையில் முதல்வர் அறிவிப்பு...

தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (ஜூன் 25) செவ்வாய்க்கிழமை 3-வது நாளாக நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில்  தானாக முன்வந்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் மொத்தம் 17,595 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்தார். மேலும், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி) மூலம் 19,260 காலிப்பணியிடங்களும், மருத்துவப் பணிகள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் மூலம் 3,041 காலிப்பணியிடங்களும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம்

Read More

எஃப்.டி.க்கு 8.97% வரை வட்டி இந்த 5 என்.பி.எஃப்.சி பட்டியல் விவரம் ..

இந்தியாவில் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகள் மிகவும் விருப்பமான முதலீட்டு விருப்பங்களில் ஒன்றாகும். அந்த வகையில், வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCகள்), அஞ்சலகங்கள் மற்றும் கார்ப்பரேட்டுகள் போன்ற பல்வேறு நிறுவனங்கள், பல்வேறு வகையான கால வைப்பு அல்லது நிலையான வைப்புகளை வழங்குகின்றன.மற்றும்  ஃபிக்ஸட் டெபாசிட்கள் தனித்துவமான அம்சங்கள், வட்டி விகிதங்கள் மற்றும் நன்மைகளுடன் வருகின்றன. முதலீட்டாளர்கள் தங்கள் நிதி இலக்குகள் மற்றும் இடர் பசிக்கு மிகவும் பொருத்தமான ஒரு

Read More

ரூ.1,000 முதல் முதலீடு; ரூ.4500 வரை வட்டி - அஞ்சல் அலுவலகம்

அஞ்சல் அலுவலகங்களில் பல விதமான சிறு சேமிப்பு திட்டங்கள் உள்ளன. முதலீட்டில் ஆபத்தை விரும்பாத முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதமான வருமானத்தைத் தரும் பல்வேறு அஞ்சலக திட்டங்கள் உள்ளன. அஞ்சல் அலுவலகத்தில் இதுபோன்ற ஒரு சிறப்பு சிறுசேமிப்புத் திட்டமாக தேசிய சேமிப்புச் சான்றிதழ் உள்ளது.இத்திட்டமானது இந்திய அரசாங்கத்திடம் இருந்து நேரடி ஆதரவைப் பெறுகிறது. அதாவது ஐந்து ஆண்டுகளுக்கு சிறந்த வருமானத்துடன் அதில் வரி விலக்கின் பலனையும் பெறுவீர்கள். மேலும், இந்தக் கணக்கை வேறொருவருக்கு

Read More

தானியங்களில் உபரி உற்பத்தியில் மாற்றம் எவ்வாறு நிகழ்கிறது?

இந்தியாவில் தற்போது வீட்டு உபயோகத்திற்கான தானியங்களின் தேவை குறைந்து வருகிறது.மேலும்  இந்தியாவின் தானியங்களின் உற்பத்தி கடந்த இரண்டு சதாப்தங்களில் 1.5 மடங்கு அதிகரித்துள்ளது என்று வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் அதில் அதிகரித்து வரும் பங்கு நேரடியாக மனித நுகர்வுக்கு அல்ல. மாறாக பதப்படுத்தப்பட்ட வடிவத்தில் (ரொட்டி, பிஸ்கட், கேக்குகள், நூடுல்ஸ், வெர்மிசெல்லி, ஃப்ளேக்ஸ், பீட்சா பேஸ் போன்றவை) அல்லது கால்நடைத் தீவனம், மாவுச்சத்து, குடிப்பதற்கு ஏற்ற மது மற்றும்

Read More

கேரளா பெயரை கேரளம் என மாற்றக் கோரி சட்ட சபையில் தீர்மானம் ..

தற்போது கேரள சட்டசபை திங்கட்கிழமை (ஜூன் 24) அரசியலமைப்பில் மாநிலத்தின் பெயரை “கேரளம்” என மாற்ற மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது. கடந்த ஆண்டில் இது போன்ற தீர்மானம் நிறைவேற்றப்படுவது இது இரண்டாவது முறையாகும்.மேலும் கேரள முதல்வர் பினராயி விஜயன் முன்வைத்த தீர்மானத்தில், “மலையாளத்தில் எங்கள் மாநிலத்தின் பெயர் கேரளம் என்றிருப்பதாகவும்  இருப்பினும், அரசியலமைப்பின் முதல் அட்டவணையில் நமது மாநிலத்தின் பெயர் கேரளா என்று எழுதப்பட்டுள்ளது. மாநிலத்தின்

Read More

TNPSC குரூப் 4 எக்ஸாம் கட் ஆப் மார்க் குறைய என்ன காரணம் ?

தமிழகத்தில் தற்போது நடந்து முடிந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி  தெரிந்து கொள்வோம் . தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்அமைக்க  பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூன் 6 ஆம் தேதி நடத்தியது. மொத்தம் 6244 பணியிடங்களுக்கு

Read More