காலியிடங்களின் எண்ணிக்கை :
2700
கல்வித் தகுதி :
விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
விண்ணப்பதாரர்கள் 20 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
ஊக்கத்தொகை :
மாதம் ஊக்கத்தொகையாக ரூ. 10,000 – 15,000 தரப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
இந்த பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://bfsissc.com/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 14.07.2024 ஆகும்
விண்ணப்பக் கட்டணம் :
விண்ணப்ப கட்டணமாகப் பொதுப் பிரிவினர் ரூ.800. SC/ST பிரிவினர் ரூ.600 அறிவித்துள்ளனர் .
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.pnbindia.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.