உச்ச நீதிமன்றதில் வேலை வாய்ப்பு அறிவிப்பு !!!
உச்ச நீதிமன்ற வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதிக்கு 80 பணியிடங்கள்; விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பினை பயன் படுத்திக்கொள்ளுங்கள் .

(Junior Court Attendant)
காலியிடங்களின் எண்ணிக்கை :
80 கல்வித் தகுதி :
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
01.08.2024 அன்று 18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் : ரூ. 46,210
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.sci.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
12.09.2024
விண்ணப்பக் கட்டணம் :
ரூ 400, எஸ்.சி, எஸ்.டி மற்றும்
மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 200
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.sci.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.