அக்.2-ல் நெருப்பு வளைய சூரிய கிரகணம்..
இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நாளை (அக்டோபர் 2) நிகழ உள்ளது. இது ‘ரிங் ஆஃப் ஃபயர்’ என்று அழைக்கப்படும் நெருப்பு வளைய சூரிய கிரகணமாகும். தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் புதன்கிழமை (அக்டோபர் 2) இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் நிகழ உள்ளது. அதே நேரத்தில் தென் அமெரிக்கா, அண்டார்டிகா, வட அமெரிக்கா, அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் ஹவாய் உள்ளிட்ட பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் இது பகுதி