திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை அறிவிப்பு ..
தமிழகத்தில், திருச்சியில் அமைந்துள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICAR NRCB) டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 11 அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Graduate Apprenticesகாலியிடங்களின் எண்ணிக்கை : 5Chemistry – 2Biotechnology – 2Computer Science - 1கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட பிரிவுகளில் B.Sc படிப்பு படித்திருக்க வேண்டும். 2020, 2021, 2022, 2023, 2024 ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.ஊக்கத்தொகை : ரூ.