தமிழ்நாடு எம்.பி.பி.எஸ் கவுன்சலிங் அரசு ! மருத்துவ கல்லூரிகளின் கட் ஆஃப் இதுதான்!!

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9200 இடங்களும், பி.டி.எஸ் பல் மருத்துவப் படிப்பில் சேர 2,150 இடங்களும் உள்ளன. இந்த மருத்துவ இடங்களுக்கான இரண்டு சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. 


இந்தநிலையில், அரசு மருத்துவ கல்லூரிகளில் கட் ஆஃப் என்ன என்பதை மெடிக்கல் எண்ட்ரோல் எக்ஸ்பிரஸ் என்ற யூடியூப் சேனலின் வீடியோவில் வெளியிட்டுள்ளனர்.

92.5% பொது கலந்தாய்வு ரவுண்ட் 2 கட் ஆஃப் விபரம்

இ.எஸ்.ஐ கோயம்புத்தூர்

  • பொதுப் பிரிவு - 655
  • பி.சி - 651
  • பி.சி.எம் - 655
  • எம்.பி.சி - 645
  • எஸ்.சி - 682
  • எஸ்.சி.ஏ - 541
  • எஸ்.டி – 543

அரசு மருத்துவக் கல்லூரி, ஈரோடு

  • பொதுப் பிரிவு - 654
  • பி.சி - 641
  • பி.சி.எம் - 636
  • எம்.பி.சி - 633
  • எஸ்.சி - 568
  • எஸ்.சி.ஏ - 506

அரசு மருத்துவக் கல்லூரி, புதுக்கோட்டை

  • பி.சி - 630
  • பி.சி.எம் - 622
  • எம்.பி.சி - 617
  • எஸ்.சி - 550
  • எஸ்.சி.ஏ - 479
  • எஸ்.டி - 495

அரசு மருத்துவக் கல்லூரி, கரூர்

  • பி.சி - 635
  • பி.சி.எம் - 622
  • எம்.பி.சி - 623
  • எஸ்.சி - 552
  • எஸ்.சி.ஏ - 491
  • எஸ்.டி – 500

அரசு மருத்துவக் கல்லூரி, கடலூர்

  • பி.சி - 624
  • பி.சி.எம் - 622
  • எம்.பி.சி - 619
  • எஸ்.சி - 554
  • எஸ்.சி.ஏ - 479
  • எஸ்.டி – 513

அரசு மருத்துவக் கல்லூரி, அரியலூர்

  • பி.சி - 622
  • பி.சி.எம் - 616
  • எம்.பி.சி - 610
  • எஸ்.சி - 541
  • எஸ்.சி.ஏ - 475
  • எஸ்.டி – 496

அரசு மருத்துவக் கல்லூரி, திண்டுக்கல்

  • பி.சி - 625
  • பி.சி.எம் - 617
  • எம்.பி.சி - 610
  • எஸ்.சி - 544
  • எஸ்.சி.ஏ - 480
  • எஸ்.டி – 495

அரசு மருத்துவக் கல்லூரி, கள்ளக்குறிச்சி

  • பி.சி - 622
  • பி.சி.எம் - 616
  • எம்.பி.சி - 608
  • எஸ்.சி - 540
  • எஸ்.சி.ஏ - 470
  • எஸ்.டி – 495

அரசு மருத்துவக் கல்லூரி, கிருஷ்ணகிரி

  • பி.சி - 625
  • பி.சி.எம் - 617
  • எம்.பி.சி - 615
  • எஸ்.சி - 546
  • எஸ்.சி.ஏ - 473
  • எஸ்.டி – 507

அரசு மருத்துவக் கல்லூரி, நாகப்பட்டினம்

  • பி.சி - 619
  • பி.சி.எம் - 615
  • எம்.பி.சி - 603
  • எஸ்.சி - 536
  • எஸ்.சி.ஏ - 563
  • எஸ்.டி – 488

அரசு மருத்துவக் கல்லூரி, நாமக்கல்

  • பி.சி - 628
  • பி.சி.எம் - 618
  • எம்.பி.சி - 613
  • எஸ்.சி - 546
  • எஸ்.சி.ஏ - 483
  • எஸ்.டி – 546

அரசு மருத்துவக் கல்லூரி, நீலகிரி

  • பி.சி - 619
  • பி.சி.எம் - 612
  • எம்.பி.சி - 602
  • எஸ்.சி - 535
  • எஸ்.சி.ஏ - 464
  • எஸ்.டி – 490

அரசு மருத்துவக் கல்லூரி, ராமநாதபுரம்

  • பி.சி - 621
  • பி.சி.எம் - 618
  • எம்.பி.சி - 603
  • எஸ்.சி - 536
  • எஸ்.சி.ஏ - 471
  • எஸ்.டி – 477

அரசு மருத்துவக் கல்லூரி, திருவள்ளூர்

  • பொதுப்பிரிவு - 653
  • பி.சி - 640
  • பி.சி.எம் - 630
  • எம்.பி.சி - 628
  • எஸ்.சி - 569
  • எஸ்.சி.ஏ - 493
  • எஸ்.டி – 498

அரசு மருத்துவக் கல்லூரி, திருப்பூர்

  • பி.சி - 638
  • பி.சி.எம் - 631
  • எம்.பி.சி - 621
  • எஸ்.சி - 555
  • எஸ்.சி.ஏ - 503
  • எஸ்.டி – 539

அரசு மருத்துவக் கல்லூரி, விருதுநகர்

  • பி.சி - 624
  • பி.சி.எம் - 622
  • எம்.பி.சி - 606
  • எஸ்.சி - 539
  • எஸ்.சி.ஏ - 465
  • எஸ்.டி - 496