அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் திட்ட உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 


Project Assistant 

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

B.E./ B.Tech. (Electrical and Electronics Engineering / Electronics & Instrumentation and M.E./ M.Tech. / M.S. (Any area of Specializations in the branches of Electrical and Electronics Engineering and Electronics and Instrumentation Engineering) படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 25,000

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.annauniv.edu/pdf/CMRG%20recruitment%20call%20for_Updated.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

The Head of the Department, Department of Electrical and Electronics Engineering, Anna University, Chennai - 25. 

விண்ணப்பிக்க கடைசி தேதி : 04.12.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் பற்றி  அறிய https://www.annauniv.edu/pdf/CMRG%20recruitment%20call%20for_Updated.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.