கரூர் மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு
கரூர் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள சித்த மருத்துவர், ஆய்வக நுட்புனர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
Audiologist
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
Bachelor Degree in Audiology and Speech Language pathology/B.Sc (Speech and Hearing) படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 23,000
Ayush Doctor (Siddha)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : BSMS படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 40,000
District Public Private Mix Coordinator
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
முதுநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். ஓராண்டு பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 26,500
Therapeutic Assistant (Female)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Diploma in Nursing Therapy படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 15,000
Lab Technician
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு மற்றும் Diploma or certified course in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
விண்ணப்பதாரர்கள் 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 13,000
RMNCH Counsellor
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
Master’s/ Bachelor’s degree in Social Work/ Public Administration/ Psychology/ Sociology/Home Science/Hospital &Health Management படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 18,000
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2024/11/2024112026.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: நிர்வாகச் செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கரூர் - 639007
விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.12.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2024/11/2024112026.pdf இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.