Blogs

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இளைஞர் நீதி குழுமத்தில் எழுத்தர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.Assistant Cum Bench Clerk காலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி:Any Bachelor Degree in Science, Arts, Commerce, Engineering, Medicine படித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.வயதுத்

Read More

தமிழ்நாடு வன மற்றும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பிரிவில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு வன மற்றும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பிரிவில் (Tamil Nadu Forest and Wildlife Crime Control Bureau) பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 12 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Cyber Forensics Analystகாலியிடங்களின் எண்ணிக்கை: 2கல்வித் தகுதி:விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் M.Tech./ M.E. in Cyber Forensics / Digital Forensics / Cyber

Read More

அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு

நாகர்கோவிலில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியின் கட்டிடவியல் பொறியியல் துறையில் (DEPARTMENT OF CIVIL ENGINEERING) ஆராய்ச்சி உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். Junior Research Fellow (JRF)காலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் M.E./ M.Tech in Engineering/ Technology or M.Sc. (Civil Engineering / Geoinformatics Engineering / Geoinformatics /

Read More

தமிழக அரசின் பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறையில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு அரசின் பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறையில் அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. அலுவலக உதவியாளர்காலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். கட்டாயம் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.வயதுத் தகுதி: 01.07.2026 அன்று 18 வயது முதல் 34 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.சம்பளம்: ரூ. 15,700 –

Read More

கோயம்புத்தூர் மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு

கோயம்புத்தூர் மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலமாக நுண்ணுயிரியலாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.Microbiologist - Culture & DST Labகாலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி:M.D., Microbiology அல்லது Ph.D., Medical Microbiology/ Applied Microbiology / General Microbiology அல்லது M.Sc., Medical Microbiology/ Applied

Read More

ராணிப்பேட்டை மாவட்ட குழந்தைகள் உதவி மையத்தில் வேலை வாய்ப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்பு அலகில் புறத்தொடர்பு பணியாளர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.புறத்தொடர்பு பணியாளர் (Outreach Worker)காலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நன்றாக பேசத் தெரிந்திருக்க வேண்டும். பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 42 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.சம்பளம்:

Read More

தமிழ்நாடு அரசு ட்ரோன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகத்தில் (Tamil Nadu Unmanned Aerial Vehicles Corporation - TNUAVC) பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 37 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Drone Pilotsகாலியிடங்களின் எண்ணிக்கை: 7கல்வித் தகுதி: டிரோன் இயக்குவதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.சம்பளம்: ரூ. 30,000 - 40,000RPTO Instructorகாலியிடங்களின் எண்ணிக்கை: 8கல்வித் தகுதி: டிரோன்

Read More

தேனி மாவட்ட குழந்தைகள் நலத்துறையில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மூலம் செயல்படும் தேனி மாவட்டத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஆற்றுப்படுத்துநர் மற்றும் சமூகப் பணியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Counsellorகாலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி:விண்ணப்பதாரர்கள் Graduate in Social Work /Sociology/ Psychology/ Public Health/

Read More