சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
சென்னை மாவட்ட உயர் நீதிமன்றத்தில் தனி உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 47 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.தனி உதவியாளர் (நீதிபதிகள்)காலியிடங்களின் எண்ணிக்கை : 28கல்வித் தகுதி : இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.சம்பளம் : ரூ. 56,100 - 2,05,700தனிச் செயலாளர்காலியிடங்களின் எண்ணிக்கை :