சமூக நலத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
கடலூர் மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பாதுகாப்பு அலுவலர் மற்றும் சமூகப் பணியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.பாதுகாப்பு அலுவலர்காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : Graduate in Social Work/Sociology/ Child Development/ Human Rights Public Administration/ Psychology/