நீட் தேர்வு எதிர்ப்பின் பின்னணி என்ன ??
தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வான ‘நீட்’ (NEET) குறித்த நீண்டகால விவாதங்களுக்கு இடையே, தமிழகத்தைச் சேர்ந்த கல்வி உரிமை அமைப்பொன்று மத்திய நுழைவுத் தேர்வு முறைக்குத் தனது புதிய எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளது. பொதுப் பள்ளிக்கான மாநில மேடை - தமிழ்நாடு (SPCSS-TN) அமைப்பானது, தேர்வுகளுக்கான மத்திய அரசின் உயர்மட்ட பணிக்குழுவிடம் (HPTF) தேசிய தேர்வு முகமையையும் (NTA) அனைத்து மத்திய இளங்கலை நுழைவுத் தேர்வுகளையும் முழுமையாகக் ரத்து செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது.உயர்மட்ட