Blogs

திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணி அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணிக்கான அறிவிப்பு  வெளிவந்துள்ளது . மொத்தம் இரண்டு பணியிடங்கள் உள்ளன.CRS Project Fellow (Junior)-I:பணியிடங்கள் : 1கல்வி :  M.Sc. in Chemistry சம்பளம் : 14500 + HRACRS Project Fellow (Junior)-IIபணியிடங்கள் : 1கல்வி :  M.Sc. in Chemistry , மற்றும் JEST / GATE / NET-JRF / Lectureship / UGC-CSIR NET JRF / Lectureship தேர்ச்சி பேட்டரிக்கு வேண்டும் . சம்பளம் : 31000 + HRAவிண்ணப்பிக்க வேண்டிய

Read More

சென்னைய் உயர் நீதிமன்றத்தில் 115 காலி பணியிடங்கள் அறிவிப்பு

சென்னைய் உயர் நீதிமன்றத்தில் 115 காலி பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது .பணியிடங்கள்  DEO,Steno,Junior Assistant, &Otherவயது தகுதி :  18 - 32 வரை கல்வித்தகுதி : 8 th ,10th ,12th ,degree போதுமானது விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 05/09/2026விண்ணப்பிக்கும் முறை : www.mhs .tn .gov .in  ஆன்லைன் மூலமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .

Read More

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வேலை வாய்ப்பு

காஞ்சிபுர மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள நீதி குழுமத்தில் உள்ள உதவியாளர் மற்றும் எழுத்தாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது 2 பணியிடங்கள் காலியாக உள்ளன . Junior Assistant Cum Bench Clerk  பணியிடங்கள் - 1கல்வித்தகுதி - 10 வகுப்பு ,கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும் . தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும் . வயது தகுதி - 42 வரை இருக்கலாம் சம்பளம் - 20000Office Assistant :பணியிடங்கள் -1கல்வித்தகுதி - 8ஆம்

Read More

திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரியில் வேலை வாய்ப்பு

திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரியில் ஆய்வக நுட்புனர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கனான அறிவிப்பு வெளியாகியுள்ளது .மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன .வேன் டிரைவர்  : பணியிடங்கள் - 1கல்வித்தகுதி - 8 ஆம் வகுப்பு போதுமானது . வயது தகுதி - 21 முதல் 50 வயது வரை சம்பளம்  - 12480Lab Technician Grade-IIபணியிடங்கள் - 4கல்வித்தகுதி - DMLT படித்திருக்க வேண்டும் .வயதுதகுதி - 18 முதல் 35 வரை சம்பளம்

Read More

திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு -205 Staff Nurse

திருச்சி மாவட்ட செவிலியர்களுக்கான அரசு வேலை வாய்ப்பு வெளியிட்டுள்ளது .மொத்தம் 205 காலி பணியிடங்கள் வெளியாகியுள்ளது . பணியிடங்கள் : செவிலியர் விண்ணப்பிக்கும் முறை : ஆப் லைன் -district Health Society Office கல்வி தகுதி : B .Sc Nursing /Diploma in Nursing விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25/09/2026

Read More

கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார சேவைகள் ஆட்சேர்ப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நர்சிங் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது .மொத்தம் 69 காலி பணியிடங்கள் உள்ளன .Posts: Staff Nurse/MPHW/Medical RulesEducation : B.Sc Nursing/Diploma/GNMAge : 18 to 35 YearsLast Date Sep 22/2026Vaccancy : 69Applying At :www.krishnagiri.nic.in/dhsSelection : Merit/Document Verification/Interview

Read More

பொது சுகாதாரத் துறையில் இயக்குநரக வேலை வாய்ப்பு

தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்குநரகத்தில் தரவு உள்ளீட்டாளர் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.Data Entry Operatorகாலியிடங்கள் எண்ணிக்கை - 1கல்வித் தகுதி :இளநிலை பட்டப்படிப்பு , தட்டச்சு நன்கு தெரிந்திருக்க வேண்டும் .கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும் .வயது தகுதி :35 வயதிற்குள் இருக்க வேண்டும் சம்பளம் :17,500IT Co-Ordinatorகாலியிடங்கள் :1கல்வித் தகுதி :கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.மேலும் ஒரு ஆண்டு

Read More

தமிழ்நாடு வன மற்றும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாடு பிரிவில் காலி பணியிடங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு வன மற்றும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாடு பிரிவில் காலி பணியிடங்கள் அறிவிப்பு வெளிவந்துள்ளது .விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுங்கள் .Cyber Forensics Analyst;பணியிடங்கள் -2கல்வித் தகுதி ;M.Tech./ M.E. in Cyber Forensics / Digital Forensics / Cyber Security or M.Sc. in Cyber Forensics / Digital Forensics / Cyber Security படித்திருக்க வேண்டும் .மேலும் 2 ஆண்டுகால

Read More