தஞ்சை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
தஞ்சாவூரில் உள்ள பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளர் முதல் இளநிலை உதவியாளர் வரையிலான பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 15 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Lecturerகாலியிடங்களின் எண்ணிக்கை : 7Architectural Assistantship (SW) – 2ECE – 1English – 1Physics – 1Chemistry – 1Mechanical / First Year General Engg. –