சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் உதவி மேலாளர் நிலையிலான கிரெடிட் ஆபிசர் (Credit Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 1000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Credit Officerகாலியிடங்களின் எண்ணிக்கை : 1000கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி : 30.11.2024 அன்று 20 வயது முதல் 30 வயது வரை