சென்னை மாநகராட்சியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு . .

சென்னை மாநகராட்சி (Chennai Corporation) தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தில் மருத்துவர், லேப் டெக்னீசியன், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 89 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 


Medical Officer

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி : MBBS படித்திருக்க வேண்டும்

சம்பளம் : ரூ. 60,000

District Programme Coordinator

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

MBA/PG Diploma in management/ health administration படித்திருக்க வேண்டும்

சம்பளம் : ரூ. 26,500

District DRTB- HIV Coordinator 

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்

சம்பளம் : ரூ. 26,500

District PPM Coordinator

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

MSW/ M.Sc Psychology படித்திருக்க வேண்டும்

சம்பளம் : ரூ. 26,500

Statistical Assistant Cum DEO- (Nodal DRTB Centre)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

Graduate in statistics with Diploma in computer application படித்திருக்க வேண்டும்

சம்பளம் : ரூ. 26,000

Senior Tuberculosis Laboratory Supervisor (STLS)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி :

Diploma course in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்

சம்பளம் : ரூ. 19,800

Senior Treatment Supervisor (STS)

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி :

இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்

சம்பளம் : ரூ. 19,800

Data Entry operator (DEO)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் Diploma in computer application படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 13,500

Lab Technician

காலியிடங்களின் எண்ணிக்கை : 56

கல்வித் தகுதி :

12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் Diploma course in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 13,000

TB Health Visitor

காலியிடங்களின் எண்ணிக்கை : 11

கல்வித் தகுதி :

12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் MPHW/ LHV/ ANM/ Health worker கோர்ஸ் படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 13,300

Pharmacist

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி :

Degree/ Diploma in Pharmacy படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 15,000

Counselor (DRTB Centre)

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி :

Degree in Social Work/Sociology/ Psychology படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 13,000

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க – https://chennaicorporation.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர், பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

The Member Secretary, District Health Society –NTEP-Chennai, Public Health Department, Ripon Building, Chennai-600003. 

விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.09.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://chennaicorporation.gov.in/ என்ற இணைய தள பக்கத்தைப் பார்வையிடவும்.