Blogs

சிபிஎஸ்இ 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்க்கான அட்டவணை வெளியீடு

2024 - 2025 ஆண்டிற்க்கான சி.பி.எஸ். இ.10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நாடு முழுவதும் பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்குகிறது.10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 18 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன. இதேபோல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 4 ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு தேர்வும் காலை 10. 30 மணிக்கு தொடங்கி மதியம் 01.30 வரை நடைபெறும்

Read More

கோயம்புத்தூர் மாவட்ட சமூக நலத்துறையில் வேலை வாய்ப்பு

கோயம்புத்தூர் மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளர், பாதுகாவலர் மற்றும் பன்முகப் பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. வழக்குப் பணியாளர்காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : Master of social work(MSW),M.A/M.Sc Sociology, M.A/M.Sc Psychology / clinical Psychology படித்திருக்க வேண்டும். ஒரு

Read More

தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் (MRB) பிசியோதெரபிஸ்ட் பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 47 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist)காலியிடங்களின் எண்ணிக்கை : 47கல்வித் தகுதி : Degree in Physiotherapy படித்திருக்க வேண்டும்.வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 18.10.2024 அன்று 18 வயது முதல் 32 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி

Read More

IDBI Bank Jobs: ஐ.டி.பி.ஐ வங்கி வேலை வாய்ப்பு அறிவிப்பு

ஐ.டி.பி.ஐ வங்கியில் 1000 நிர்வாகி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியான ஐ.டி.பி.ஐ வங்கி, நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கியாகும். நாடு முழுவதும் உள்ள இந்த வங்கியின் கிளைகளில் நிர்வாகி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Executive – Sales and Operations (ESO) காலியிடங்களின் எண்ணிக்கை : 1000கல்வித் தகுதி :

Read More

கடலூர் மாவட்ட சமூக நலத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

கடலூர் மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. வழக்குப் பணியாளர்காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : சமூகப்பணி, ஆலோசனை, மனநலம், குழந்தைகள், பெண்கள் மேம்பாடு/ நிர்வாக மேம்பாட்டில் இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க

Read More

சென்னை ஐ.ஐ.டி யில் இன்ஜினீயர் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு . .

சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி – IIT Madras) சாஃப்ட்வேர் டெவலப்பர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.Software Developerகாலியிடங்களின் எண்ணிக்கை : 3கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் Postgraduate / B. E / B. Tech / MCA/ M.Sc

Read More

தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தில் (TANCEM) உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.Mazdoorகாலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி :விண்ணப்பதாரர் 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். வயது தகுதி :விண்ணப்பிக்க விரும்புவோர் 18 வயது முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.சம்பளம் : ரூ. 8085-80-9685தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை : இந்தப்

Read More

தமிழக ரேசன் கடை வேலை வாய்ப்பு 3280 காலி பணியிடங்கள் அறிவிப்பு ..

தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் காலியாக உள்ள 3280 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட வாரியாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்த பணியிடங்கள் அந்த மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையங்கள் வாயிலாக நிரப்பப்பட உள்ளன. எனவே விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையங்களின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கம் வாயிலாக ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.காலியிடங்களின் எண்ணிக்கை : 3280நியாய விலைக்கடை விற்பனையாளர்கல்வித் தகுதி :விண்ணப்பதாரர் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி

Read More