Blogs

இராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

இராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரத் துறையில் மாவட்ட நலச்சங்கம் கீழ் செயல்படும் மருத்துவமனைகளில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 40 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Staff Nurseகாலியிடங்களின் எண்ணிக்கை : 31கல்வித் தகுதி :Diploma in General Nursing and Midwifery (DGNM) or B.Sc., Nursing படித்திருக்க வேண்டும். சம்பளம் : ரூ. 18,000Lab Technicianகாலியிடங்களின் எண்ணிக்கை : 5கல்வித் தகுதி

Read More

நீலகிரி அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழகத்தில், நீலகிரி மாவட்டம் அருவங்காட்டில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் (Cordite Factory) ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 77 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. மத்திய அரசு நிறுவனமான கார்டைட் ஃபேக்டரியில் சி.பி.டபுள்யூ (CPW) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.CPWகாலியிடங்களின் எண்ணிக்கை : 77கல்வித் தகுதி :விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும். (AOCP [Attendant Operator (Chemical Plant)], Turner, IMCP [Instrument

Read More

தமிழ்நாடு காவல்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழக இளைஞர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த போலீஸ் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TAMIL NADU UNIFORMED SERVICES RECRUITMENT BOARD) இந்த இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை இரண்டாம் நிலைக் காவலர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டப் பணியிடங்களை நிரப்ப உள்ளது. இந்த அறிவிப்பில் தமிழகம் முழுவதும்

Read More

தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகத்தின் கீழ் இயங்கும் அரசு அச்சகங்களில் எலக்ட்ரீசியன், மெக்கானிக் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 56 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. உதவி ஆப்செட் மிஷின் டெக்னீசியன் (Assistant Offset Machine Technician)காலியிடங்களின் எண்ணிக்கை : 19கல்வித் தகுதி :விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Diploma in Printing

Read More

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (Indian Overseas Bank) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 750 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் 200 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Apprenticeகாலியிடங்களின் எண்ணிக்கை : 750கல்வித் தகுதி :அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.வயதுத் தகுதி :01.08.2025 அன்று 20 வயது முதல் 28 வயது வரை

Read More

தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் ஊரக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 107 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. செவிலியர் (Staff Nurse)காலியிடங்களின் எண்ணிக்கை : 100கல்வித் தகுதி :Diploma in General Nursing and Midwifery (DGNM) or B.Sc., Nursing படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி : இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க

Read More

வேலூர் மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

வேலூர் மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 53 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Staff Nurseகாலியிடங்களின் எண்ணிக்கை : 34கல்வித் தகுதி :Diploma in General Nursing and Midwifery (DGNM) or B.Sc., Nursing படித்திருக்க வேண்டும். சம்பளம் : ரூ. 18,000Lab.Technician Grade-IIIகாலியிடங்களின் எண்ணிக்கை : 4கல்வித்

Read More

அண்ணா பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சென்னை குரோம்பேட்டையில் உள்ள மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரியில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.Technical Assistantகாலியிடங்களின் எண்ணிக்கை : 3கல்வித் தகுதி : இளநிலை அல்லது முதுநிலை பொறியியல் படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம் :இளநிலை பொறியியல் படித்தவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ. 200முதுநிலை பொறியியல் படித்தவர்களுக்கு ஒரு

Read More