கனரா வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு .

கனரா வங்கி காலியாக உள்ள 60 Specialist Officers பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது ..


காலி பணியிடங்கள் :   60 

விண்ணப்ப தேதி : 06.01.2025

கடைசி தேதி :  24.01.2025

பணியின் பெயர் :

Specialist Officers (SO)

சம்பளம் :

ஆண்டுக்கு 18 to  27 லட்சம் வரை.

 கல்வி தகுதி :

விண்ணப்பதாரர்கள் B.E/B.Tech,  Master Degree, Post Graduate, Degree. படித்திருக்க வேண்டும் 

வயது தகுதி  : 21 to 35 ..

விண்ணப்ப கட்டணம் : கட்டணம் இல்லை


தேர்வு செய்யும் முறை

Online Test,

Interview, 


விண்ணப்பதாரர்கள் https://canarabank.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.