Blogs

வேலூர் மாவட்ட குழந்தைகள் நலத்துறை வேலை வாய்ப்பு!!!

வேலூர் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கி வரும் குழந்தைகள் உதவி மையத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.ஆற்றுப்படுத்துநர் (Counsellor)காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : Graduate in Social Work / Sociology / Psychology / Public Health

Read More

இந்திய ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு

ரைட்ஸ் (RITES) எனப்படும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.Assistant Manager (IT/ Network & security)மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 2கல்வித் தகுதி: Bachelor’s Degree in Computer Engineering/ Technology/ Computer Science/ Degree in Engineering

Read More

தமிழ்நாடு அரசின் மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழத்தில் உதவி பேராசிரியர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Assistant Professorகாலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் B.F.Sc (Bachelor of Fisheries Science) படித்திருக்க வேண்டும். மேலும் தொடர்புடைய துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க

Read More

RITES Recruitment 2026: ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு

ரைட்ஸ் (RITES) எனப்படும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.உதவி மேலாளர் (Assistant Manager (Finance))மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 11கல்வித் தகுதி :விண்ணப்பதாரர்கள் Chartered Accountant / Cost Accountant படித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள்

Read More

வேலூர் மத்திய கூட்டுறவு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான தென்னிந்திய பன்மாநில வேளாண்மை கூட்டுறவு சங்க நிறுவனத்தில் மருத்துவர் பணியிடங்களில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 48 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சித்த மருத்துவர்காலியிடங்களின் எண்ணிக்கை : 12கல்வித் தகுதி :விண்ணப்பதாரர்கள் BSMS படித்திருக்க வேண்டும். சம்பளம் : ரூ. 15,800 – 34,000ஆயுர்வேதிக் மருத்துவர்காலியிடங்களின் எண்ணிக்கை : 12கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் BAMS

Read More

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் கீழ் தமிழ்நாடு திரைப்படப் பிரிவில் திறன்மிகு உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.திறன்மிகு உதவியாளர்காலியிடங்களின் எண்ணிக்கை : 2கல்வித் தகுதி : விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம்

Read More

தகுதி வாய்ந்த டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு அரசின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தில் பகுப்பாய்வாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. பகுப்பாய்வாளர் (Analyst)காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் Bachelor’s/ Master’s degree in Economics, Statistics, Public Policy, Development Studies, Social Sciences, Engineering படித்திருக்க வேண்டும். மேலும் 3 – 5 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க

Read More

தமிழ்நாடு உப்பு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனமான தமிழ்நாடு உப்பு நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.Deputy Manager (Operation & Maintenance)காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : B.E/B.TECH (Electrical) படித்திருக்க வேண்டும். மேலும் 6 – 7 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.வயதுத்

Read More