திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 33 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
Ayush Consultant/ Medical Officer (Siddha)
காலியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி : BSMS படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 40,000
Dispenser (Siddha)
காலியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி :
D.Pharm/ Integrated Pharmacy படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 15,000
Therapeutic Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி :
Nursing Therapist Course படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 15,000
Account Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி :
B.Com/ B.A (Corporate)/ BCS படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 16,000
Multipurpose Health Worker (Male)/ Health Inspector
காலியிடங்களின் எண்ணிக்கை : 7
கல்வித் தகுதி :
12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், Multipurpose Health worker (male)/ Health Inspector/ Sanitary Inspector Course Training/ படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 14,000
Mid Level Healthcare Provider/ Staff Nurse
காலியிடங்களின் எண்ணிக்கை : 7
கல்வித் தகுதி :
விண்ணப்பிக்க விரும்புவோர் Diploma in GNM/B.Sc.,(Nursing) படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 18,000
Auxiliary Nurse Midwife (ANM)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
Auxiliary Nurse Midwife or Multipurpose Health Worker படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 14,000
Multipurpose Hospital Worker
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி :
8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 8,500
Occupational Therapist
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Bachelor’s or Master’s degree in Occupational Therapy படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 23,000
Social Worker
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
விண்ணப்பிக்க விரும்புவோர் Master of Social Work (MSW) படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 23,800
Special Educator for Behavioral Therapy
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
Bachelor’s or Master’s degree in Special Education in Intellectual Disability படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 23,000
Senior Treatment Supervisor
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
Bachelor’s degree or recognized Sanitary Course படித்திருக்க வேண்டும். இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 19,000
Senior Tuberculosis Laboratory Supervisor
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர் Graduate or Diploma in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 19,000
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://tirupathur.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி :
நிர்வாகச் செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், சேர்மன் லட்சுமணன் தெரு, நகராட்சி அருகில், திருப்பத்தூர் - 635601
விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.02.2025