மதுரை மாவட்ட ஆட்சியரக துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
மதுரை மாவட்ட சிறப்பு திட்ட செயலாக்க அலகில் இளம் நெறிஞர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
Young Professional
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
Bachelor of Engineering in Computer Science/ Information Technology. (or) Bachelor's Degree in Data Science and Statistics (or) Master's Degree in Computer Science, Information Technology, Data Science, Statistics படித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி :
Deputy Director of Statistics, District Statistical Office, No.2, Bharathi Ula Street, Race coure Road, Madurai - 625 002.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
விண்ணப்பிக்க விரும்புவோர் 27.01.2025ள்ளவர்கள் 27.01.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
சம்பளம் : ரூ. 50,000