Blogs

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் (Union Bank of India) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 2691 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் 122 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.Apprenticeகாலியிடங்களின் எண்ணிக்கை : 2691கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.வயதுத் தகுதி : 20 வயது முதல் 28

Read More

சமூக நலத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு !!

தருமபுரி மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் தொட்டில் குழந்தை திட்டத்தில் மையத்தில் செவிலியர், உதவியாளர், காவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.காப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர்காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.சம்பளம் : ரூ.

Read More

ரயில்வேயில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

இந்திய ரயில்வேயில் குரூப் டி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் மொத்தம் 32,438 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சென்னை மண்டலத்தில் 2694 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.Group D காலியிடங்களின் எண்ணிக்கை : 32,438கல்வித் தகுதி : இந்தப் பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுத் தகுதி : இந்தப் பணியிடங்களுக்கு 01.07.2025

Read More

தமிழக மருத்துவத் துறையில் 425 காலி பணியிடங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் (MRB) மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தமிழக மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவம் சார்ந்த பணியிடங்களை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது. அந்தவகையில், தமிழ்நாடு சுகாதாரத் துறையில் காலியாக உள்ள மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மருந்தாளுனர் (Pharmacist)காலியிடங்களின் எண்ணிக்கை : 425கல்வித் தகுதி : Diploma in Pharmacy or

Read More

காரைக்குடி மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாட்டில், காரைக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இளநிலை சுருக்கெழுத்தர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.Junior Stenographerகாலியிடங்களின் எண்ணிக்கை : 2கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.வயதுத் தகுதி : விண்ணப்பதாரர்கள் 27

Read More

மயிலாடுதுறை மாவட்ட சமூக நலத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்பு அலகில் புறத்தொடர்பு பணியாளர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.புறத்தொடர்பு பணியாளர்காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம் : ரூ. 10,592வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 42 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க

Read More

இந்திய ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

இந்திய ரயில்வேயில் அமைச்சுப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் மொத்தம் 1036 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.காலியிடங்களின் எண்ணிக்கை : 1036பதவிகளின் விபரம்POST GRADUATE TEACHER, CHIEF LAW ASSISTANT, PUBLIC PROSECUTOR, PHYSICAL TRAINING INSTRUCTOR, TRAINED GRADUATE TEACHER, JUNIOR TRANSLATOR, STAFF AND WELFARE INSPECTOR, LIBRARIAN, PRIMARY RAILWAY

Read More

போஸ்ட் ஆபிஸ் வேலை வாய்ப்பு - தேர்வு கிடையாது; 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம

தமிழகத்தில் உள்ள தபால் நிலையங்களில் அருமையான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது!!!இந்திய தபால் துறையின் கீழ் இயங்கி வரும் தபால் அலுவலகங்களில் கிராம் டக் சேவக்ஸ் என்ற தபால் அலுவலர் (BPM) மற்றும் உதவி தபால் அலுவலர் (ABPM/ DakSevak) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது. 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். தபால் சேவை தமிழ்நாட்டில் காலியிடங்களின் எண்ணிக்கை :

Read More