இந்திய ரயில்வே வேலை வாய்ப்பு அறிவிப்பு
இந்திய ரயில்வேயில் ரயில் ஓட்டுனர் எனப்படும் அசிஸ்டெண்ட் லோகோ பைலட் (Assistant Loco Pilot (ALP)) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 9970 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Assistant Loco Pilot (ALP)காலியிடங்களின் எண்ணிக்கை : 9970கல்வித் தகுதி :பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும் அல்லது Diploma in Engineering or Bachelor’s Degree