சென்னை நீர் பகுப்பாய்வகம் வேலை வாய்ப்பு அறிவிப்பு
சென்னை கிண்டியில் உள்ள தலைமை நீர் பகுப்பாய்வகம் மற்றும் சென்னை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் பொது சுகாதார ஆய்வகங்களில் வேதியியலாளர், ஆய்வக நுட்புனர், ஆய்வக உதவியாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 36 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Chemistகாலியிடங்களின் எண்ணிக்கை : 12கல்வித் தகுதி : B.Sc