Cinema News

தமிழ் சினிமாவின் மந்திரச்சொல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் என்று தமிழ் மக்களால் அன்போடு அழைக்கப்படும் ரஜினிகாந்த் மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும் நடிகர் ஆவார். குறிப்பாக, 1970, 80 களில் இருந்த திரையுலக ரசிகர்கள் தொடங்கி, இன்றைய 2கே கிட்ஸ் வரையிலும் எல்லோரது மனதிலும் நீங்காத இடத்தை பிடித்திருப்பவர். சுருக்கமாகச் சொன்னால் ரஜினிகாந்த் என்றால் தமிழ் சினிமாவின் மந்திரச்சொல் என்றே குறிப்பிடலாம்.கடந்த 1975ஆம் ஆண்டில், இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் வில்லனாக

Read More

சூப்பர் ஸ்டார் ரஜினியும் , திருநெல்வேலியும் ....

ஒன்றுக்கு மேற்பட்ட திரையரங்குகளில்  ஒரே  நேரத்தில் படத்தை திரையிட்டது, அதிகாலை 4 மணிக்கு சிறப்பு  காட்சிகள், 3 திரையரங்குகளில் 100 நாட்களை தாண்டி படம் ஓடியது என பல்வேறு சாதனைகளுக்கு  திருநெல்வேலி மண்ணில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொந்தகாரராக திகழ்கிறார். ரஜினியின்  170 ஆவது திரைப்படம் திருநெல்வேலி மண்ணில் ஷூட்டிங் எடுக்கப்படும் நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திற்கும் அவருக்குமான ஒரு பந்தம் குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1975 ஆம் ஆண்டு இயக்குனர் இமயம்

Read More

அயலான் படத்தின் டீஸர் வரும் 2023 அக்டோபர் 6ஆம் தேதி வெளியாகவுள்ளது! ஏலியனுடன் அப்டேட் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்!

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அயலான்’ படத்தின் டீசர் அப்டேட்டை ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதன்படி, படத்தின் டீசர் வரும் அக்.6ம் தேதி வெளியாக உள்ளதாகவும், டீசர் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ‘லியோ’ படத்தின் டிரைலர் அக்.5 வெளியாக உள்ளதாக கூறப்படும் நிலையில், அதற்கு மறுநாளே அயலான் டீசர் வெளியாகவுள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது...

Read More

மதுரையில் சினிமா சூட்டிங் அதிகம் நடக்கும் யானை மலை தெரியுமா?

மதுரை ஒத்தக்கடைப் பகுதியிலுள்ள யானைமலைப் பகுதியில் சினிமா சூட்டிங் ஏராளமாக நடைபெற்று வருகிறது.மதுரை எதுக்குத்தான் ஃபேமஸ் இல்லை அப்படின்னு சொல்ற மாதிரி மதுரையில ஏராளமான ஃபேமஸான விஷயங்கள் இருந்தாலும் மதுரை எப்பவுமே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஃபேமஸ் ஆனது. ஒரு வருஷத்துல ஒரு படமாவது மதுரையில சூட்டிங் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும்.அப்படி பல படங்களின் சூட்டிங் நடைபெற்ற ஸ்பாட்டில் ஒன்று தான் மதுரை ஒத்தக்கடை பகுதியில் இருக்கக்கூடிய யானைமலை. இந்த பகுதியில் ஒரு

Read More

டாப் ஹீரோக்களுக்கு இணையாக சூரி கமிட்டான 5 பெரிய படங்கள்

சூரி நகைச்சுவை நடிகராக நடித்து வந்த நிலையில் வெற்றிமாறன் அவரை ஹீரோவாக மாற்ற ஆசைபட்டார். அப்படி உருவான படம் தான் விடுதலை. சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்து இருந்தார்கள். அதிலும் குறிப்பாக சூரியின் நடிப்பு பாராட்டைப் பெற்றது.இதுவரை காமெடி நடிகராகவே பார்த்த சூரியை முற்றிலும் வேறு விதமாக வெற்றிமாறன் காட்டி இருந்தார். அதோடு மட்டுமல்லாமல் சூரியின் விடுதலை படத்திற்காக

Read More