Trending Updates

ராக்கெட் ஏவுதளம் குலசேகரப்பட்டினத்தில் அமைக்க இஸ்ரோ டெண்டர் வெளியீடு....

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம் என்ற கிராமத்தில்  ராக்கெட் ஏவுதள கட்டுமானப் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி இஸ்ரோ தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.சென்னைக்கு அருகாமையின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இந்தியாவின் ஒரே விண்வெளி ஏவுதளம் 'சதீஷ் தவான்' விண்வெளி ஏவுதள மையம் உள்ளது. தற்போது வரை இந்தியாவில் ஏவப்பட்ட அனைத்து ராக்கெட்களும் இங்கிருந்து தான் ஏவப்படுகிறது. பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி என அனைத்து பெரிய ராக்கெட்களும் இங்கிருந்து தான் விண்வெளிக்கு அனுப்பபட்டன. இந்நிலையில், தற்போது  இஸ்ரோ

Read More

ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி - ஹோண்டா கார்கள் நிறுவனம்

இந்தியாவில் தற்போது ஹோண்டா கார்கள், 2024 ஜூலை மாதத்தில் மிகப்பெரிய அளவிலான தள்ளுபடியை அறிவித்துள்ளன. இந்தக் கார்கள் ரூ.1 லட்சம்வரை தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.2024 ஜூலை மாத தொடக்கத்தில் ஹோண்டா கார் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. ஹோண்டா தற்போது அதன் போர்ட்ஃபோலியோவில் 3 கார்களைக் கொண்டுள்ளது. அவை, ஹோண்டா அமேஸ், ஹோண்டா சிட்டி மற்றும் ஹோண்டா எலிவேட் ஆகும்.இந்த 3 கார்களும் தற்போது தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. அதாவது, இந்தக்

Read More

வெள்ளத்தால் ஏற்படும் சேதங்களுக்கு எந்த வகையான காப்பீடு கிடைக்கிறது?

இந்தியாவின் வட மாநிலங்களில் வெப்ப அலைகளிலிருந்து மிகவும் தேவையான நிவாரணத்தை வழங்கியுள்ள அதே வேளையில், அதன் தொடர்ச்சியாக குறிப்பிடத்தக்க சவால்களையும் கொண்டு வந்துள்ளது.வெள்ளிக்கிழமை (ஜூன் 28) டெல்லியில் 88 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு நாள் மழை பெய்துள்ளது. தேசிய தலைநகரின் சில பகுதிகள், குறிப்பாக தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் கார் நிறுத்துமிடங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள்

Read More

இந்தியாவில் அதிக நிலம் யாரிடம் இருக்கு தெரியுமா?

இந்தியாவிலேயே அதிக நிலம் வைத்திருப்பவர்கள் பற்றிய முக்கிய தகவலை பற்றி சற்று தெரிந்து கொள்ளுவோம் .பொதுவாக இந்திய அரசிடம் தான் அதிக நிலம் உள்ளது என்று தகவல் கூறுகிறது. அரசாங்க நிலத் தகவல் அமைப்பின்( ஜி.எல்.ஐ.எஸ்) இணையதளத்தில் உள்ள தரவுகளின் அடிப்படியில், பிப்ரவரி 2021ம் ஆண்டில், இந்திய அரசு சுமார் 15,531 சதுர கிலோமீட்டர் நிலத்தின் உரிமையாளராக இருந்தது. இந்த நிலத்தில் 51 அமைச்சகங்கள் மற்றும் 116  பொதுத்துறை நிறுவனங்கள்

Read More

அமைச்சர் பி.டி.ஆர் முக்கிய அறிவிப்பு - ஒவ்வொரு கிராமங்களிலும் இ .சேவை மையம் ...

தமிழக மக்கள் பயன் பெரும் வகையில் நகர்ப்புறங்களில் ஒவ்வொரு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இ சேவை மையமும், கிராமப்புறங்களில் 3 கிமீ தூரத்திற்கு ஒரு இ சேவை மையமும் தமிழக அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது- பி.டி.ஆர் அறிவிப்பு .இந்த ஆண்டில் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜுன் 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று

Read More

அதிகரிக்கும் தொற்று நோய்கள் காரணமாக மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் - கேரளா அரசு

கால சூழ்நிலை மாற்றத்தால் தொற்றுநோய்கள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளுக்குச் செல்லும் மக்கள் முகக்கவசம் அணிவதை கேரளா மாநில சுகாதாரத் துறை கட்டாயமாக்கியுள்ளது.கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சளி, வைரஸ் காய்ச்சல், டெங்கு, எச்1என்1 போன்ற பல்வேறு தொற்று நோய்களுக்கு எதிராக மாநில சுகாதாரத்துறை வியாழக்கிழமை பொதுமக்களை எச்சரித்துள்ளது. பறவைக் காய்ச்சல்,பல வித வைரஸ் காய்ச்சல்  மற்றும் மூளையை உண்ணும் அமீபா (amoebic meningoencephalitis) ஆகியவற்றுக்கு எதிராகவும் எச்சரித்துள்ளது.தற்போது தொற்றுநோய்கள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளுக்குச் செல்லும் பொது மக்கள் அனைவரும்

Read More

ஓய்வூதிய ஃபண்டுகள் 5 ஆண்டுகளில் இரட்டிப்பு பணமா?

ஓய்வுபெறும் பரஸ்பர நிதிகள், என்.பி.எஸ், பி.பி.எஃப் மற்றும் இ.பி.எஃப் உள்ளிட்ட பிற வழக்கமான முதலீட்டு விருப்பங்களைத் தவிர, பங்கு மற்றும் கடன் ஒதுக்கீடு இரண்டின் கலவையையும் வழங்குகின்றன.இந்த நிதிகள் பொதுவாக இ.எல்.எஸ்.எஸ் அல்லது ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டத்தில் லாக்-இன் காலத்தை விட 5 ஆண்டுகள் அல்லது ஓய்வு பெறும் வயது வரை லாக்-இன் உடன் வரும்.அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளில் முதலீட்டுக்கு இரட்டிப்பு பலன் கொடுத்த மியூச்சுவல்

Read More

எஃப்.டி.க்கு 8.97% வரை வட்டி இந்த 5 என்.பி.எஃப்.சி பட்டியல் விவரம் ..

இந்தியாவில் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகள் மிகவும் விருப்பமான முதலீட்டு விருப்பங்களில் ஒன்றாகும். அந்த வகையில், வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCகள்), அஞ்சலகங்கள் மற்றும் கார்ப்பரேட்டுகள் போன்ற பல்வேறு நிறுவனங்கள், பல்வேறு வகையான கால வைப்பு அல்லது நிலையான வைப்புகளை வழங்குகின்றன.மற்றும்  ஃபிக்ஸட் டெபாசிட்கள் தனித்துவமான அம்சங்கள், வட்டி விகிதங்கள் மற்றும் நன்மைகளுடன் வருகின்றன. முதலீட்டாளர்கள் தங்கள் நிதி இலக்குகள் மற்றும் இடர் பசிக்கு மிகவும் பொருத்தமான ஒரு

Read More