சென்னையில் இனி ஒரே டிக்கெட் போதும் : பேருந்து,புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ இவைகளில் பயணிக்க ....
தற்போது புதிய திட்டமாக, சென்னையில் மாநகர பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில்களில் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை செயல்படுத்த உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு (2025) மார்ச் மாதம் இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர அரசு திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காகவே சென்னை மாவட்டம் முழுவதும் பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் மூன்றிலும் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் செயலியை உருவாக்க மூவிங் டெக் இன்னொவேஷன்ஸ் (Moving