எஃப்.டி வட்டி அதிரடியாக உயர்வு ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் புதிய வட்டி விகிதம் !
(ICICI Bank Fixed Deposit Rates) ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை சற்று திருத்தியுள்ளது. புதிய வட்டி விகிதங்கள் ஜூலை 16ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.ICICI Bank Fixed Deposit Rates :இந்தியாவின் தனியார் துறையில் மிகப்பெரிய வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளன. புதிய வட்டி விகிதங்கள் ஜூலை 16ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டன. இந்தத் திருத்தத்துக்கு பின்னர் வாடிக்கையாளர்கள்