செப்.13 முதல் 18 வரை தொடர்ந்து 6 நாட்கள் வங்கி விடுமுறை !!
இந்தியாவில் உள்ள அனைத்து பொது மற்றும் தனியார் வங்கிகளும் செப்டம்பர் 2024-ல் 14 நாட்கள் விடுமுறை வருகிறது.மாநில அளவிலான பண்டிகைகள், பொது விடுமுறை, வார விடுமுறை என தொடர்ந்து வருவதால் இந்த வாரம் தொடர்ந்து 6 நாட்கள் வங்கிகள் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது . செப்டம்பர் 13-18 வரையில் இந்த தொடர் விடுமுறை வருகிறது. எனினும் எல்லா பண்டிகைகளும் நாடு முழுவதும் கொண்டாடப்படுவதில்லை என்பதால் வங்கி செயல்பாடுகள் மாறுபடலாம். உங்கள்