மே மாதத்தில் வங்கிகள் பாதி நாட்கள் செயல்படாது...
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை பட்டியலின்படி, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இந்த மாதம் ஒரு சில நாட்கள் வங்கிகள் இயங்காது என்ற தகவல் கிடைத்துள்ளது. வங்கிகள் மூடப்பட்டிருந்தாலும் ஆன்லைன் பேங்கிங் சேவைகள் வழக்கம் போல இயங்கும்.ஒருவேளை அடுத்த மாதம் ஏதேனும் ஒரு வங்கிக் கிளைக்கு நேரடியாக சென்று முக்கியமான வேலைகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் திட்டமிட்டு உள்ளீர்கள் என்றால் மே 2024 மாதத்தில் பல்வேறு