திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1,500 - தமிழக அரசு திட்டம்.
தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1,500 உதவித் தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் இப்போது தொடங்கப்பட்டு உள்ளது.இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுக்க 40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கு நிதி உதவி அளிக்கப்படும். தகுதி வாய்ந்த திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1,500 உதவித் தொகையாக வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அதன் படி, உதவித் தொகை பெறுவதற்கான தகுதிகள்