ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது
பிரபல சுற்றுலா தலமான ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்வோரின் வருகையை முறைப்படுத்தும் நோக்கில், சுற்றுலா பயணிகளின் விவரங்கள், வாகன எண், தங்குமிடம் உள்ளிட்டவற்றை அடையாளப்படுத்தி இ பாஸ் நடைமுறையை கொண்டு வர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.அதன்படி, தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இ-பாஸ் விண்ணப்பிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதில், உள்நாட்டு பயணிகள், தங்கள் மொபைல் எண்ணை பயன்படுத்தி இ-பாஸ் பெறலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.இதே போன்று, வெளிநாட்டு பயணியர் தங்கள் மின்னஞ்சல் வாயிலாக