Trending Updates

35 ஆண்டுகளில் செய்யாததை நான் செய்துள்ளேன்...! பட்டியலிட்ட ஆந்திர அமைச்சர் ரோஜா...!

ஆந்திர சட்டப் பேரவை தேர்தலில் நகரி தொகுதியில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஆந்திரா சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா, நியூஸ் 18 தமிழ்நாட்டிற்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.அப்போது, “எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு வளர்ச்சி ஆந்திர மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்யப்பட்டுள்ளது. கல்வி மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தனியார் பள்ளிக்கூடங்களையும் மருத்துவமனைகளையும் விஞ்சும் அளவிற்கு கட்டமைப்புகள் மாற்றப்பட்டுள்ளனதனியார் பள்ளிக்கூடங்களை விட அரசு பள்ளிக்கூடங்களில் தேர்ச்சி விகிதங்கள் அதிகரித்துள்ளது. அரசு மானியங்கள் மற்றும் நலத்திட்ட

Read More

வாகனங்களில் 'மருத்துவர்' ஸ்டிக்கர் ஒட்ட இடைக்கால அனுமதி கோரிய வழக்கு - உயர்நீதிமன்றம் அதிரடி

தனியார் வாகனங்களில் காவல் துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் மற்றும் மருத்துவர் என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பில் இருந்து மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்கக்கோரி தமிழ்நாடு மருத்துவர்கள் நலச் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் கே.ஸ்ரீனிவாசன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில், மருத்துவர்கள் எந்த விதமான விதி மீறல்களிலும் ஈடுபடுவதில்லை. மருத்துவர் என

Read More

10th Public Exam Result : வீட்டில் இருந்தே ஆன்லைனில் ஈஸியாக பார்க்கலாம்..

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாணவ-மாணவிகள் தேர்வு முடிவுகளைwww.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in/ ஆகிய இணைய தளங்களில், பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து அறிந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி

Read More

”மும்முனை மின்சாரம் முறையாக வழங்கவில்லை” - தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்கள்... விவசாயிகள் வேதனை!

இந்த ஆண்டு கோடை வெயில் பல மாவட்டங்களில் சதத்தை தாண்டியுள்ளது. பல மாவட்டங்களில் வெப்ப அலை வீசுகிறது. வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். நீர் நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. பசுமையான பகுதியாக அறியப்பட்ட தஞ்சாவூர் மாவட்டத்தில் நீர் நிலைகள், நடவு செய்யப்பட்ட வயல்வெளிகள் வெடித்து பாலைவனமாக காட்சியளிக்கின்றன. சில தினங்களாக சில மாவட்டங்களில் லேசாக மழை பெய்தது. இந்நிலையில் கடுமையான வெயிலால் டெல்டா மாவட்டங்களில் விவசாயத்திற்கு

Read More

ஏசி கேஸ் கசிவு ஏன் நடக்கிறது? முன்பே தடுப்பதற்கான கைட்லைன்ஸ்...

அழுக்கு படிந்த ஃபில்டர்கள், தவறான மோட் செட்டிங்ஸ் அல்லது வெப்பநிலை போன்ற பல்வேறு காரணங்களால் ஏசியில் இருந்து மோசமான குளிரூட்டும் திறன் வெளியாகலாம். இருப்பினும், இதற்குப் பின்னால் இருக்கும் பொதுவான பிரச்னை குளிர்பதன (refrigerant) கசிவு ஆகும் .வாயு அளவு குறைவாக இருந்தால் அல்லது அது கசிந்தால், குளிரூட்டும் திறன் கணிசமாகக் குறைகிறது. ஏசியில் இருந்து குளிர்பதனப் பொருள் ஏன் கசிகிறது? பயனர்கள் அதைத் தடுக்கும் வழிகள் என்ன என்பதுதான்

Read More

சென்னையில் 8 விமானங்கள் ரத்து.. 25 ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து ஏர் இந்தியா அதிரடி

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன கேபின் குழு ஊழியர்கள், இரண்டாவது நாளாக இன்றும்(09.05.2024), திடீர் விடுப்பு எடுக்கும் போராட்டங்களில் ஈடுபட்டதால், சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூர், கொல்கத்தா, திருவனந்தபுரம் உள்ளிட்ட 8 விமானங்கள், ரத்து செய்யப்பட்டன.ஏர் இந்தியா விமான நிறுவனத்தோடு இணைந்தது, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம். ஆனால் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தில் பணியாற்றும் கேபின் குழு ஊழியர்களுக்கும், ஏர் இந்தியா நிர்வாகத்துக்கும் இடையே

Read More

பிரதமரின் கிசான் தொகை திட்டம்... பணம் வராதவர்கள் புதிதாக விண்ணப்பிக்கலாம்..

இந்திய அரசாங்கத்தின் பிரதான் மந்திரி கிசான் திட்டம் என்பது சிறு குறு விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டமாகும். இந்த நிலையில் பிரதமரின் கிசான் தொகை காண 17வது தவணைத் தொகை விடுப்பதற்கான பட்டியலில் விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என வேளாண் துறை துணை இயக்குநர் அமுதன் தெரிவித்துள்ளார்.அதன்படி, ஆண்டுக்கு மூன்று முறை ரூபாய் 2 ஆயிரம் வீதம் இதுவரை 16 தவணைகளாக விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 2

Read More

பொறியியல் படிப்பிற்கான சேர்க்கை... விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் பொறியியல் கல்லூரியில் சேர விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும், தரவரிசைப்பட்டியல் ஜூலை 10ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான கால அட்டவணையானது வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி www.tneaonline.org இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தை பதிவு செய்தல், விண்ணப்பங்களை நிரப்புதல், அசல் சான்றிதழ்கள் பதிவேற்றம்  (6.5.2024) இன்று முதல்

Read More