10ம் வகுப்பில் தோல்வியா..? கவலை வேண்டாம்... மறுதேர்வு எப்போது தெரியுமா?
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மறு தேர்வெழுத நாளை (11.05.2024) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் சேது வர்மா அறிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணி அளவில் வெளியிடப்பட்டன. ஒட்டுமொத்தமாக 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 மாணவர்கள் தேர்வெழுதி இருந்த நிலையில், 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 மாணவர்கள்