Trending Updates

புதையலுக்காக 12 ஆம் நூற்றாண்டு கோட்டையை இடித்து தரைமட்டமாக்கிய கிராமத்தினர்... அடுத்து காத்திருந்த அதிர்ச்சி!

புதையல் இருப்பதாக கிடைத்த தகவலை நம்பி, 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கோட்டையை கிராம மக்கள் இடித்து தள்ளினர். இறுதியில் அவர்களுக்கு ஆச்சரியமான விஷயம் நடந்துள்ளது.இந்தியாவின் வரலாறு மிகவும் பொன்னானது. இங்குள்ள மன்னர்கள் மற்றும் பேரரசர்களிடம் நிறைய பணம், பொன், நிலங்கள் இருந்தன. ஆங்கிலேயர்கள் இந்த பணத்தையும், நகையையும் கொள்ளையடித்தனர். ஆங்கிலேயர்களிடமிருந்து காப்பாற்ற, பலர் தங்கள் பணத்தை நிலத்தடியில் புதைத்தனர். இதையடுத்து, பணத்தை எடுக்க முடியாத நிலை உருவானது, இத்துடன்

Read More

சூரிய சக்தி மின்சாரம் : அமெரிக்கா, ஜப்பானை அலறவிடும் இந்தியா!

உலகளவில் பொருளாதார வளர்ச்சியில் வீறுநடை போட்டுக் கொண்டிருக்கும் இந்தியா, சூரிய சக்தி மின்சார உற்பத்தியிலும் பல நாடுகளை பின்னுக்குத் தள்ளியுள்ளது.உலகின் 5ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கிய இந்தியா, கடந்த சில ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்து, 3ஆவது இடத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இதனால், அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, கனடா, பிரேசில் ஆகிய 10 பெரிய பொருளாதார நாடுகள் வரிசையில் இந்தியாவும் இருக்கிறது.இந்நிலையில், சூரிய

Read More

சிஎஸ்கே - ஆர்சிபி இரு அணிகளும் ப்ளே ஆஃப் செல்ல முடியுமா? யாருக்கு வாய்பு?

நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. நேற்று நடைபெற்ற டெல்லிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி பிரமாண்ட வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை எடுத்தது. பின்னர் களமிறங்கிய டெல்லி அணி, 19.1 ஓவர்களிலேயே 140 ரன்கள் மட்டுமே ஆல் அவுட்டானது. இதனால், 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பெங்களூரு அணி, 12 புள்ளிகளுடன் 5ஆவது

Read More

இஷாந்த் சர்மாவை பழிதீர்த்த விராட் கோலி.. மைதானத்தில் சுவாரஸ்ய சம்பவம்

நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைப்பதற்காக, பெங்களூரு, டெல்லி அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. தொடர்ச்சியாக 4 போட்டிகளை வென்ற உற்சாகத்தோடு களமிறங்கிய பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக கேப்டன் ஃபாஃப் டூ பிளெஸ்சி உடன் களமிறங்கிய விராட் கோலி, அதிரடியாக விளையாடத் தொடங்கினார்.அப்போது, டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் இஷாந்த் சர்மா வீசிய பந்துகளை விராட் கோலி சிதறடித்தார். இஷாந்த்

Read More

மின்தடை... பழுது பிரச்சனையா? : புகார் அளிக்க உதவி எண்ணை அறிவித்த மின்சார ஆணையம்!

வாடிக்கையாளர்களின் குறைகளை தொடர்ந்து சரி செய்து வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.இந்த கோடை காலத்தில் மின்சார தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. கடந்த மே 6ஆம் தேதி சென்னை மாநகராட்சியில் மட்டும் 4590 மெகாவாட் மின்தேவை இருந்ததாகவும், அதை எந்த தடையுமின்றி சீராக விநியோகித்ததாகவும் மின் பகிர்மான கழகம் தெரிவித்திருந்தது.இந்நிலையில், தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் 65 ஊழியர்கள் 3 ஷிப்டுகளாக வேலை செய்வதாகவும், இதுவரை 24 லட்ச

Read More

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு

இன்று (13.05.2024) முதல் 17.05.2024 வரை அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.இன்று (13.05.2024) முதல் 15.05.2024 வரை அடுத்த 3 தினங்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டியும்

Read More

தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை.. எங்கெல்லாம் தெரியுமா?

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (13.05.2024) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும்

Read More

கோவில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பதை ஏற்க முடியாது - உயர் நீதிமன்றம்

தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி, கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.விழுப்புரம் மாவட்டம், மேல் மலையனூர் தாலுகா, பழைய மரக்காணம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் கூழ் வார்த்தல் திருவிழாவை முன்னிட்டு, மே 18 ம் தேதி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி, வளத்தி காவல் நிலையத்தில் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. ஆனால்,

Read More