Trending Updates

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர பொது கலந்தாய்வு எப்போது? - வெளியான முக்கிய அப்டேட்

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஜூன் 10 ஆம் தேதி முதல் பொது கலந்தாய்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2024-25 ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை படிப்பிற்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கு, கடந்த மே 6 ஆம் தேதி முதல் 20 -ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வரும்

Read More

Infosys நிறுவனத்திற்கு பல லட்சம் அபராதம்.. நாராயணமூர்த்தி செய்த மாபெரும் தவறு!

நாராயணமூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பல்வேறு மோசமான செயல்பாடுகளால் பல லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதால் பங்குதாரர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இந்தியாவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் நிறுவனம், ரூ.5.89 லட்சம் கோடி சந்தை மதிப்புடன் இருக்கிறது. ஐடி ஜாம்பவான் நாராயணமூர்த்தியின் பல்வேறு திட்டங்களால் அடிக்கடி தலைப்புச் செய்தியில் இடம்பெறும் இன்ஃபோசிஸ் நிறுவனம், தற்போது கனடா அரசால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த டிச.31, 2020ஆம் ஆண்டிற்கான பணியாளர் சுகாதார வரியை

Read More

உயர்கல்வி பெற இனி பணம் ஒரு தடையில்லை... கல்வி கடனை பெற உதவும் வித்யா லட்சுமி இணையதளம்...

நாட்டின் பொருளாதாரம் மட்டுமின்றி, வீட்டின் பொருளாதாரம் மேம்படவும் கல்வி மிகவும் அவசியம். உயர்கல்வியைத் தொடர குறிப்பாகப் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்குக் கல்விக் கட்டணம் ஒவ்வொரு நடுத்தர குடும்பத்தினருக்கும் பெரும் பிரச்சினையாக உள்ளது. நிதிச் சூழலைக் காரணம் காட்டி உயர்கல்வி தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக வங்கிகள் கடன் வழங்குகின்றன. மத்திய அரசின் நிதி அமைச்சக சேவைப் பிரிவு, உயர்கல்வி அமைச்சகம், இந்திய வங்கிகள் சங்கம் (IBA) ஆகியன ஒன்றிணைந்து

Read More

ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கல்வி இட ஒதுக்கீடு... விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா..?

கல்லூரி பட்டப்படிப்புகளுக்கு, இட ஒதுக்கீட்டின் கீழ் முன்னாள் படைவீரர்களைச் சார்ந்தோர் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,  2024-25 -ஆம் கல்வி ஆண்டில் பல்வேறு கல்லூரிகளில் கலை, அறிவியல், தொழிற்பட்ட படிப்பு, டிப்ளமோ படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளில் முன்னாள் படைவீரரைச் சார்ந்தோருக்காக உள்ள இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்து பயனடையயலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து, தகுதியும் விருப்பமும்

Read More

வெளியானது 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. 91.17% மாணவர்கள் தேர்ச்சி!

2024 ஆம் கல்வியாண்டிற்கான 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 4 ஆம் தேதி முதல் மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த பொதுத் தேர்வை சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர்.இந்த நிலையில் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கு வெளியாகவுள்ளன.  அதில் 91.17% சதவிகிதம் மாணாக்கர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி தேர்வு எழுதிய 8,11,172 மாணாக்கர்களில் 4,28,821

Read More

கடினமாக உழைத்து சம்பாதித்த பெரும் பணத்தை அறியாமையால் வீணடிப்பது சரி தானா?

வயிற்றுப் பஞ்சமில்லாமல் நல்ல சோறு சாப்பிட வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள். எதிர்காலத் தேவைகளுக்குப் பணம் சேமிக்க வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள்.கடினமாக உழைத்து சம்பாதித்த பெரும் பணத்தை அறியாமையால் வீணடிப்பது சரி தானா?CBSC பள்ளி அல்லது Matriculation பள்ளி போன்ற தனியார் பள்ளியில் இலட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறீர்களே அது எதற்கு?நல்ல வேலைக்குப் போகவா?ஆங்கிலம் சரளமாகப் பேசவா?குடும்பக் கௌரவத்தைக் காக்கவா?எதற்கு? ....என்று சிந்தித்ததுண்டா?Pre kg 25,000

Read More

திருச்சியில் வொண்டர்வேர்ல்டு தீம் பார்க் தொடங்கப்பட்டது!

திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டி என்ற ஊரில் தீம்பார்க்கானது திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருச்சி மற்றும் தஞ்சாவூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கோடை வெயிலை சமாளிக்க மக்கள் அனைவரும் குளிர்ச்சியான ஸ்தலங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.இந்நிலையில் தீம் பார்க்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் உள்ளது. பெரும்பாலாக மிகப்பெரிய நகரங்களில் மட்டுமே இது போன்ற தீம்பார்க்குகள் இருக்கும். ஆனால் சமீப காலமாக முக்கிய மாவட்டங்களிலும் இது போன்ற தீம்பார்க்குகள் அமைக்கப்பட்டு

Read More

ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறப் போவது யார்? டெல்லி – லக்னோ அணிகள் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் டெல்லி மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் தோல்வியடையும் அணி ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறும் என்பதால் இந்த போட்டி இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா என அமைய உள்ளது.டெல்லியில் இந்த போட்டி நடைபெற இருப்பதால் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு அந்த அணிக்கு அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 64 ஆவது லீக் ஆட்டமாக லக்னோ

Read More