Trending Updates

சூரியசக்தி மின் கணக்கெடுப்பு மீட்டருக்கு கட்டணம் நிர்ணயம்

வீடு, கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்கப்படுகிறது. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, கட்டட உரிமையாளர் பயன்படுத்தியது போக, உபரியை மின் வாரியத்திற்கு விற்கலாம். இரவு மற்றும் மழை காலங்களில், சூரியசக்தி மின்சாரம் கிடைக்காது.இந்த மீட்டரின் விலை அதிகமாக உள்ளதால் அதற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மத்திய அரசின் திட்டத்தில் பலரும் சூரியசக்தி மின் நிலையம் அமைத்து வருகின்றனர். எனவே, தமிழகம் முழுவதும் ஒரு முனை, மும்முனை

Read More

சூரிய வெடிப்பை படம் பிடித்த ஆதித்யா எல்-1... புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ!

சூரியனை ஆய்வு செய்ய, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவியது.சூரியனின் வெளிப்புற பகுதிகள் பற்றிய ஆய்வுக்காக அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம், கடந்த 11-ம் தேதியன்று ஏற்பட்ட சூரிய வெடிப்பின் பல்வேறு பகுதிகளை படம் பிடித்து பூமிக்கு அனுப்பியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.கடந்த 2003 ஆம் ஆண்டு இதே பகுதியில் ஏற்பட்ட

Read More

டெங்கு பரவல் தீவிரம்: சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!

தமிழ்நாட்டில் எட்டு மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.அதில், “திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. திருவண்ணாமலை, திண்டுக்கல் மாவட்டங்களிலும் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. ஆகவே டெங்கு காய்ச்சலுக்கான வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது.கிருஷ்ணகிரி, தஞ்சை மாவட்டங்களில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த

Read More

மயோனைஸ் சாப்பிடுவீங்களா ? ஐயோ.. இரு நாடுகளில் தடை.. 75 பேர் மருத்துவமனையில் அனுமதி.. உயிரிழப்பும் இருக்கு..

மயோனைஸ் எனப்படும் உணவுப் பொருள் தற்போது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்திருக்கிறது. சைடு டிஷ்ஷாக இருக்கும் மயோனைஸ் தற்போது மெயின் டிஷ்ஷாக மக்களால் உண்ணப்படுகிறது. இந்த மயோனைஸ் சாப்பிடுவதால் எக்கச்சக்கமான உடல் கோளாறுகள் ஏற்படுகிறது. இது குறித்து பல ஆய்வுகள் தெரிவித்து இருக்கிறது. ஆனாலும், மயோனைஸ் மோகம் குறையாமல் கூடிவருகிறது.அந்த வகையில் சவுதி அரேபியாவில் கடந்து சில தினங்களுக்கு முன்பு உணவகத்தில் வைக்கப்பட்டு இருந்த மயோனைஸ்ஸில் உயிரைக்கொல்லும் விஷத்தன்மை

Read More

அரசு பள்ளி ஆசிரியர்கள் பொது மாறுதல்... இன்னும் 2 நாட்கள் தான்... கவுன்சிலிங் தேதி குறிக்கும் தமிழக அரசு!

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கடந்த 13ஆம் தேதி முதல் பொது மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியானது.பொது மாறுதல் கலந்தாய்வுஇதையடுத்து ஆசிரியர்கள் பலரும் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆசிரியருக்கும் 8 இலக்க எமிஸ் ஐடி (EMIS ID) வழங்கப்பட்டிருக்கும். இதைக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.

Read More

இந்த 5 தொட்டிச்செடி வீட்டில் இருந்தா ஏசி இல்லாமே காற்று சில்லுன்னு வரும்.. அடுக்கு மாடி வீட்டிலும் வைக்கலாம்..!

கோடை காலத்தில் குளிர்ந்த காற்று வீசும் இடங்களை மனம் தேடும் நிலையில் எப்போதும் ஏசியில் உட்கார முடியாது. அதே நேரம் அவற்றால் ஆகும் மின்கட்டணமும் அதிகம். எல்லோர் வீடுகளிலும் ஏசி இருப்பதும் சாத்தியமல்ல. ஆனாலும் குறைந்த பட்ஜெட்டில் சுத்தமான குளிர்ந்த காற்றை சுவாசிக்க சிறந்த வழி ஒன்று உண்டு என்றால் நம்புவீர்களா.. ஆம் சிறிய வீடே என்றாலும் குளிர்ந்த காற்று வீசும் தொட்டிச்செடிகள் சில உண்டு. அப்படியான செடிகள் என்ன

Read More

காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைக்குமா? பரபர சூழலில் கூடுகிறது ஆணையம்

தமிழ்நாடு கர்நாடகா இடையே காவிரி பிரச்னையானது கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வரவே காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்று குழுவும் அமைக்கப்பட்டன. ஆனால், அதன்பிறகும் காவிரி தண்ணீரை திறந்துவிட கர்நாடகம் தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது.மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி காவிரி டெல்டா குறுவை பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், கர்நாடகம் தமிழகத்திற்கு தண்ணீர்

Read More

மகளிர் உரிமைத் தொகை - ஜூன் இல்ல ஜூலை மாதம் வரும் குட் நியூஸ்! காரணம் இது தான்!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி 1000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. மே மாதத்துக்கான உரிமைத் தொகை இன்று வரவு வைக்கப்படும் நிலையில் அடுத்த மாதம் உரிமைத் தொகை வருவதற்குள் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும் அவர்களது சுயமரியாதையை காக்கும் வகையிலும் தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை

Read More