Trending Updates

நீண்டகாலப்பயிர்கள் நடும் பொழுது கவனிக்க வேண்டிய முக்கிய இடைவெளிகளின் அளவீடுகள்..!!

நீண்டகாலப்பயிர்கள் நடும் பொழுது கவனிக்க வேண்டிய முக்கிய இடைவெளிகளின் அளவீடுகள்..!!வாழை மரம் 8' × 8'தென்னை மரம்  24' × 24'பப்பாளி மரம்  7' × 7'மாமரம் உயர் ரகம். 30' × 30'மாமரம் சிறிய ரகம் 15' × 15'பலா மரம்  22' × 22'கொய்யா மரம்  14' × 14'  (அப்பிள் கொய்யா 15'× 15')மாதுளை மரம்  9' × 9'சப்போட்டா மரம். 24' × 24'அன்ன

Read More

நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள் !!

நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள் !!பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ,செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— 93833 37639பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:- Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828மனரீதியாக

Read More

ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம்.

0 921 235 7123 என்ற எண்ணுக்கு "vahan<space>பதிவு எண்" என்று அனுப்ப வேண்டும்.எடுத்துக்காட்டு: vahan tn74a0000 அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய SMS வந்துவிடும்.விபத்து நிகழ்த்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை உடனடியாக கண்டுபிடிக்க இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.தமிழ்நாடு registration number விபரங்கள் பின்வருமாறு:TN01 - சென்னை (மத்திய)TN02

Read More

மாணவர்கள் வண்ணக் கயிறு கட்டத் தடை? பள்ளிக் கல்வித்துறை 3 புதிய உத்தரவுகள்!

பள்ளிகளில் அமலுக்கு வரவுள்ள 3 திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசித்து விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழக பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் 3 திட்டங்கள் அமலாகின்றன என்ற தகவல் வெளியாகி உள்ளது. அந்தத் திட்டங்கள், பெற்றோர்களுக்கான வாட்ஸ்அப் திட்டம், கைகளில் வண்ணக் கயிறுகள் அணியத் தடை உள்ளிட்ட 3 திட்டங்கள் ஆகும்.தொடர்ந்து, பள்ளிகளில் போதைப் பொருள நடமாட்டத்தை முழுமையாக தடுக்கவும்

Read More

செவ்வாய் கிரகத்தில் ஏலியன்கள் நடமாட்டமா..?

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக, அங்கிருந்து பாறை மற்றும் மண் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வர அமெரிக்காவின் நாசா திட்டமிட்டுள்ளது.நமக்கு அருகில் இருக்கும் கிரகங்களில் வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா? என்று விஞ்ஞானிகள் சல்லடைப் போட்டு சலித்துவிட்டார்கள். ஆனால், அதற்கான தடயம் எதுவும் இல்லை. இருப்பினும், செவ்வாய் கிரகத்தில் வேறு உயிரினங்கள் ஏதாவது வாழ்ந்ததற்கான அடையாளம் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய செவ்வாயின் பாறை மாதிரிகளை

Read More

இறுதி போட்டிக்கு முன்னேற போவது யார்? SRH vs KKR

லீக் சுற்றில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகள் கைவிடப்பட்ட நிலையில் மொத்தம் 20 புள்ளிகளுடன் முதலிடத்தை வகிக்கிறது. புதிய கேப்டனாக பாட் கம்மின்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில், இந்த சீசனில் ஆக்ரோஷமான பேட்டிங்கை அந்த அணி வெளிப்படுத்தியுள்ளது.மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ரானா, வருன் சக்ரவர்த்தி தொடர்ந்து சிறப்பாக பந்து வீசி வருவதால் இவர்கள் மீது

Read More

ஆரஞ்சு அலர்ட்டால் சுற்றுலாத் தலங்களில் நிலவும் தடை...

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகப் பருவங்களில் மழை பொய்த்து போவதும், எதிர்பாராத காலங்களில் அதிகளவு மழை பெய்து வெள்ளம் ஏற்படுவதும், கோடைக் காலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தும் வருகிறது.இந்நிலையில் இந்த ஆண்டு கோடைக்காலம் துவங்கும் முன்பிருந்தே வரலாறு காணாத வகையில் வெயிலின் தாக்கம் நிலவியது. அக்னி நட்சத்திரம் துவங்கியதிலிருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. பல மாவட்டங்களிலும் 100 டிகிரி என்ற அளவைத் தாண்டி வெயிலின் தாக்கம் நிலவியது.மாஞ்சோலை, மணிமுத்தாறு,

Read More

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்... தெற்கு ரயில்வே அறிவிப்பு..

வைகாசி விசாகத் திருவிழாவிற்காக திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் வசதிக்காக வரும் 22ஆம் தேதி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியான செய்திக் குறிப்பில், “முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா வருகிற 22ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு திருநெல்வேலி -

Read More